கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை, முகமூடியணிந்த மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர் ..
கும்பகோணம், ஜூன். 29 -
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் நின்ற கொண்டு இருந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ள புண்ணியமூர்த்தி என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.
https://youtu.be/x2YMAd3nYaU
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர்...
சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 20 க்கும் மேற்பட்டோர்...
கும்பகோணம், அக். 10 -
கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த கோவிலாச்சேரி பகுதியில் சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
https://youtu.be/wE_67VCQi7I
இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
கள்ளச்சாரயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் பார்த்து முதல்வர்...
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 5-பேர்கள் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும், மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர்கள்...
அரசுக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் தழுவிய இரத்த...
திருவள்ளூர், ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் எழுச்சி பேரணி, அச்சங்க மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.
இதில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்திட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப...
பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்ட முயற்சிக்கும் கும்பகோணம் மாநகராட்சி : நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
கும்பகோணம், ஆக. 02 -
கும்பகோணம் மாநகராட்சியின் 48 வது வார்டு, சாக்கோட்டையில் உள்ள சீனிவாச நகராகும். மேலும் அப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், ஒரு கோடி மதிப்பீட்டில், பூங்கா கட்டப்பட்டு அப்பூங்காவினை அப்பகுதி...
கூத்தாநல்லூர் பகுதியில் நடைப்பெற்ற ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான துவக்க...
கூத்தாநல்லூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.
https://youtu.be/EykM7_05bo4
அதனால்...
சீர்காழியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த லாரி ஓட்டுநர் கைது …
மயிலாடுதுறை, பிப். 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் ( வயது 46) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் வினோத்...
கல்லூரி மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் : வெகு தூரம் நடந்து...
ஊத்துக்கோட்டை, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கல்லூரி மாணவிகளை பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்ட அரசு மேருந்து நடத்துநர். புகார் எடுக்க மறுக்கும் டைம் கீப்பர். இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து பயண அரசு பாஸ் வழங்காமல் அலட்சியிம் காட்டி வரும்...
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணாக்கர்கள் வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் : இறந்த பொன்தரணிக்கு நீதி கேட்டு கல்லூரி முன்...
கும்பகோணம், நவ. 17 –
கும்பகோணத்தில் கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர். எஸ் புரத்திலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர், வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென அம் மாணவி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு...
மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் காரசார விவாதம் : முதன்முறையாக திரளான இளைஞர்கள் பங்கேற்பு !
மீஞ்சூர், மே. 01 -
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ...