Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரியில் நடைப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப...

புதுச்சேரி, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நேரடி பண...

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..

காஞ்சிபுரம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது.  அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...

ஆவடி : முத்தாபுதுப்பேட்டையில் திறந்துயிருந்த கடைக்குள் புகுந்து ரூ. 4 இலட்சம் கொள்ளை

செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆவடி அருகே உள்ள முத்தாப் புதுப்பேட்டையில் திறந்திருந்த கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசையில் ரூ. 4 இலட்சம் கொள்ளைப் போனது. சி.சி.டிவி. பதிவை சோதனை செய்து போலீசார் கொள்ளயர்களை பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கிவுள்ளனர். ஆவடி, செப். 9 – முத்தாப்புதுப்பேட்டையில் குமார் என்பவர் ஹார்டு...

கும்பகோணம் : முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், செப் . 25 - கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு விழா குறித்தும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...

தனியார் தொழிற்சாலையில் இரவு உணவருந்திய 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் தீவிர விசாரணை...

காஞ்சிபுரம், செப். 06 - காஞ்சிபுரம் அருகே இயங்கி வரும் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிப்பு தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு இராமாபுரம் பகுதியில் நலத்திட்டவுதவிகளோடு நடைப்பெற்ற பொதுக்கூட்டம் : நலத்திட்ட உதவிப்...

போரூர், ஏப். 01 - திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை இராமாபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 2770 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம்...

தொழிலாளர்களுக் கெதிரான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய திமுக அரசைக் கண்டித்து, கும்பகோணத்தில் சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்...

கும்பகோணம், ஏப். 23 - சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தொழிலாளருக்கெதிரான செயல்பாட்டினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளார்களின் 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி 12 மணி நேர...

உடல் எரிந்து கருகிய நிலையில் முள் புதரில் கிடந்த ஆண் சடலம் : சடலத்தை கைப்பற்றி கூடுவாஞ்சேரி காவல்...

செங்கல்பட்டு, மே. 17 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள மாடம்பாக்கம் -  ஆதனூர் செல்லும் மேம்பாலத்தின் கீழுள்ள முள் புதரில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையாக கிடைப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து...

ஆரணி பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்...

ஆரணி, டிச. 25 - திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள். பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS