Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சோழிங்கநல்லூர் : அரசு பேருந்தில் பயணி மாரடைப்பால் மரணம்

PIC : File Copy செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன் அரசு பேருந்தில் பயணம் செய்த 54 வயதான அன்பழகன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை, செப். 12 - சென்னை சோழிங்கநல்லூரில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த...

கும்பகோணம் : 22 ஆண்டுகளாக அக் 2 ல் செயல்படும் ஆளில்லா நேர்மைக் கடை

கும்பகோணம், அக்.02 -  கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில்  காந்தி ஜெயந்தி நாளான அக் 2 ல் கடந்த 22 ஆண்டுகளாக அன்று ஒரு நாள் மட்டும் ஆளில்லாத நேர்மை கடையை திறந்து வைத்து, ஒருநாள் வணிகம் நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்த ஆண்டும் இக்கடை திறக்கப்பட்டு அதில் வீட்டு...

கும்பகோணம் : மறைந்த சித்தர் நாராயணசாமி நினைவுத்தினத்தை முன்னிட்டு , இன்று 5 ஆயிரம் பேருக்கு சாலையோர விருந்து...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வாழ்ந்து மறைந்த நாராயணசாமி சித்தரின் நினைவாக இன்று சாலையோர விருந்து. இன்று  சுமார் 5000 நபர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. https://youtu.be/Nf5K4G40epI சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் நாராயண சித்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் வாகன...

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தை தனியார் மருத்துவ மனைக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன. 28 - கும்பகோணம் மையப்பகுதியான நகர மேல் நிலைப்பள்ளி அருகே டாக்டர் பெசன்ட் சாலையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் 25 ஆண்டு காலத்திற்கு மேலாக இயங்கி  மாதம் தோறும் 20 முதல் 23 லட்ச ரூபாய் வரை வியாபார பரிவர்த்தனைகளை செய்து வருகிறது. https://youtu.be/nFGLtW_cfcY    இச்சேவை...

நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை பிப்.16- நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 15 வேட்பாளர்களுக்கு உதயசூரியன், கை, தென்னைமரம் ஆகிய சின்னங்களுக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.   நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது....

கொலைக்குற்றவாளிக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு !

கும்பகோணம், ஏப். 12 - கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா என்கின்ற கட்ட ராஜா மீதான வழக்கில் கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் சாகும்வரை தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பு வழங்கியுள்ளார்.மேலும் இருவருக்கு ஆயுள்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்...

மீஞ்சூர், ஜூன். 22 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த அனல் மின் நிலையத்தில் 1000 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிப்...

பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...

கஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் …

திருவள்ளூர், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன். திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/yv5KNrAIPJA அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கிய பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள்...

திருவள்ளூர், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மருதுபாண்டி... திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கடசியினர் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மிகச் சாறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS