சென்னை, மார்ச். 16 –
“ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது 2020-2021” மற்றும் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2020-2021” ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் அறிவியல் நகரத்திற்கு வந்து சேர 07.03.2022 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாள் 24.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் நகரம் பொறுப்பு துணைத்தலைவர் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




















