திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் துவக்க விழா...
திருத்துறைப்பூண்டி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உடற் கல்வித்துறை, திருவாரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், திருத்துறைப்பூண்டி டவுன் லைன் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் கூடைப்பந்து பயிற்சி முகாம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள்...
திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் : அய்யம்பேட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு …
அய்யம்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.
https://youtu.be/my0s571Er8k
இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து ...
பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ.500 அபராதம் : பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப் படும் எனவும் அதுப் போன்று மழைநீர் வடிகால் காலவாய்களில் குப்பையைக் கொட்டினால் ரூ100 அபராதம் விதிக்கப் படும் என்றும் செய்திக் குறிப்பொன்றை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை ,...
திண்டுக்கல் : இரண்டாண்டு பிரச்சினையை இனிதே முடித்துக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு, பண்ணைக்காடு கால்நடை வளர்ப்பாளர்கள் நன்றி அறிவிப்பு...
திண்டுக்கல், டிச- 21
தம்பட்டம் நாளேட்டின் எதிரொலிச் செய்தி ...
https://youtu.be/pzbFICeGnrM
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததும் கடந்த கால ஆட்சியில் கவனிக்கப்படாது இருந்த இம்மருத்துவமனையின் அவலநிலையை அப்பகுதி பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அரசு மற்றும்...
கும்பகோணம் : பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு 21 வது வார்டு அமமுக சார்பில் கரும்பு, காய்கறிகள் மற்றும்...
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 21 வது வார்டில் கரும்புகள் காய்கறிகள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
https://youtu.be/7DXuhQDHUeQ
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 21வது வார்டு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருசு என்கிற ராமூர்த்தி தலைமையில் 1035...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான...
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் அப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசு ஊழியர்களின் புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும்....
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாதவரம் பகுதியில் நடைப்பெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் …
பொன்னேரி, ஏப். 19 -
பொன்னேரி அடுத்துள்ள மாதவரம் பகுதியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார்....
காயங்களுடன் கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட முதியவர் சடலம் : பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் பொன்னேரி...
பொன்னேரி, ஆக. 11 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மேட்டுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (65) மேலும் இவர் அப்பகுதியில் உள்ள செல்வலட்சுமி மோட்டார்ஸ் தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் பராமரிப்பு வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி வீடு திரும்பாததால் அவரது...
மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…
மறைமலைநகர், சனவரி. 26 -
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...
மீண்டும் பணி வழங்கவில்லை யென்றால் எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் … புதுச்சேரி பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள்...
புதுச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி மீண்டும் பணி வழங்கவில்லை என்றால் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுப் பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்...
























