மைனர் பெண்ணிற்கு நடைப்பெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய கும்பகோணம் காவல் துறையினரால் பரபரப்பு …
கும்பகோணம், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் 17 வயது பெண்ணிற்கு நடக்க இருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அத்திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய...
இறந்தவரை எடுத்துச் செல்ல பச்சை தென்னை மர மட்டை வெட்ட சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி :...
திருவாரூர், நவ. 25 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பண்டித சோழநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இந்நிலையில் அவர் வீட்டுக்கு அருகில் ஒருவர் இறந்துள்ளார் அவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல தென்னை மரத்தில் ஏறி பச்சை மட்டை மட்டும்...
அனைத்து தரப்பு மக்களும் 2022 – 23 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக தங்கள் கருத்துக்களை அரசுக்கு...
சென்னை, பிப். 26 -
2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வேளாண் சார்ந்த பொதுமக்கள் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என வேளாண்மை - உழவர்...
தேவாலயத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு .. லாவகமாக பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்ட பூவிருந்தவல்லி...
பூவிருந்தவல்லி, ஜூலை. 07 -
சென்னையடுத்த பூந்தமல்லி எழில்நகர் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இத் தேவாலயத்தில் இன்று காலை பிரார்த்தனைக்காக சென்ற பொதுமக்கள் அங்கு நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
https://youtu.be/V4IhM5pLF3o
சம்பவ இடத்திற்கு...
பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார் ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...
கும்பகோணம் : திருபுவனம் பட்டு கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி...
கும்பகோணம், ஜூலை. 14 -
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
https://youtu.be/e_yeulRuU-0
தமிழகத்தில் லாபத்தில் இயங்கக்கூடிய ஒரு சில கூட்டுறவு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாக...
கள்ள பணத்தை மளிகை கடையில் மாற்ற முயன்ற டிப்டாப் ஆசாமி : இருசக்கர வாகனம் மற்றும் ரூ.32,100 மதிப்பிலான...
கும்பகோணம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகே ரூ. 100, 200 மற்றும் 500 ரூபாய் உள்ளிட்ட கள்ளப் பணத்தை சாக்கோட்டைப் பகுதியில் உள்ள மளிகை கடையில் மாற்ற டிப்டாப் ஆசாமி முயற்சித்துள்ளார்.
அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த ஆசாமி...
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் வாகன ஓட்டிகள் அவதி …
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் உள்ள செடி, கொடிகளில் திடிரென தீப்பற்றி எரிந்தது.
மேலும் இதுக்குறித்து உடனடியாக அப்பகுதி வாசிகள் செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ...
போக்குவரத்து கட்டுபாடு இல்லாத செங்கல்பட்டு மாவட்ட தலைநகரம் : தனியார் பள்ளி எதிரே நேருக்குநேர் மோதிக் கொள்ளும் இருசக்கர...
செங்கல்பட்டு, ஏப். 03 -
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே செயின்ட் ஜோசப், செயின்ட் மேரீஸ், தூய கொளம்பா மற்றும் எஸ்டிஏ உள்ளிட்ட பள்ளிகளும், மேலும் புனித சூசையப்பர் உட்பட பிரபல இரண்டு தேவாலயங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம், தனியார் மருத்துவமனை, திரையரங்கம், மாவட்ட சிறைச்சாலை உள்ளிட்வைகள்...
பாய்ஸ் கிளப் மன்ற பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் …
செங்கல்பட்டு, மார்ச். 19 -
செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெம்மேலி பகுதியில் உள்ள பாய்ஸ் கிளப் மன்றத்தில் உள்ள ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் அசோகன் பள்ளி பேக் மற்றும் எழுத்துரு பொருட்களை வழங்கினார்.
அதனை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஆய்வாளருக்கு...

























