Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பக்திப் பரவசத்துடன் ஆடிப் பாடி மகாவீர் ஜெயந்தியை கொண்டாடிய மாயிலாடுதுறை வாழ் ஜெயின் சமூகத்தினர் …

மயிலாடுதுறை, ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பக்தி சந்தியா என்ற நிகழ்ச்சியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையம்நபேடா  என்ற பாடகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் அப்பகுதி வாழ் ஜெயின் சமூகத்தினர் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். https://youtu.be/iw09p_9x27c மயிலாடுதுறை மாவட்டம்,...

சந்துருசேகர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற குதுகல சமத்துவப் பொங்கல் விழா : 2 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா புடவைகள், 5...

காஞ்சிபுரம், ஜன. 18 - காஞ்சிபுரம் அடுத்துள்ள செல்லம்பெருபுலிமேடு பகுதியில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்துரு சேகர் ஏற்பாட்டிலும், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜி மற்றும் துணை பெரும் தலைவர் நாகம்மாள் ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் 2000 மகளிருக்கு புடவை மற்றும்...

விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பாகல்மேடு கிராமத்தில் உழவுமாடுகள் பலி : ஆபத்தான நிலையில் விவசாய கூலித் தொழிலாளி...

எல்லாபுரம், பிப். 25 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்,  இவரது நிலத்தில் பயிர் வைக்க சேடை உழும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. எனவே, இப்பணிக்காக புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் ( வயது 53 ) என்ற விவசாயக் கூலி...

திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஜூலை. 18 - கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் சபிதா (வயது 20) இளம் தம்பதியினர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 1 1/2  வருடங்கள் ஆன நிலையில், தற்போது மூன்று மாத...

தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...

திருவள்ளூர், பிப். 28 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை  சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு,  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...

பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..

பொன்னேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...

செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர்  வேர்ல்டு தீம் பார்க்கை  திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். ‌ மேலும் நாளை முதல்...

பெரிய மாத்தூர் புத்தர் ஆலயத்தில் நடைப்பெற்ற பகவான் புத்தரின் 2566 வது பிறந்தநாள் விழா .. திரளான மக்கள்...

மீஞ்சூர், மே. 18 - சென்னை மாநகராட்சி 19வது வார்டு உட்பட்ட பெரிய மாத்தூரில் அமைந்துள்ளது புத்தர் கோவிலில் தவோ அமைப்பின் சார்பில் பகவான் புத்தரின் 2566 வது பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோயிலில் குருநாதர் என்.நாகராஜன்  தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது

நாச்சியார்கோவில், மார்ச். 31 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திப்பிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த  மாணவி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆலங்குடி பகுதியை சேர்ந்த கேசவன் (21) கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்...

திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நத்தம் கிராமத்து மக்கள் : அரை மணி நேரத்திற்கும்...

கும்பகோணம், ஜூன். 19 – கும்பகோணம் அருகாமையில் உள்ள கொரநாட்டு கருப்பூர் நத்தம் கிராமத்தின் சாலை மிகவும் சிதிலமடைந்தும் குறுகலாகவும் உள்ளதாகவும், மேலும் அச்சாலையினை உடனடியாக சீர்செய்து தரும்படி அக்கிராமத்து மக்கள் அப்பிரச்சினைத் தொடர்பாக, பலமுறை அவ்வூராட்சி மற்றும் துறைச்சார்ந்த அலுவலகங்களில் புகார் அளித்தும், தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS