காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை, மணமகன் மற்றும் அவரின் பெற்றோர்களை தாக்கியதால் கும்பகோணம் அருகே பரபரப்பு...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த தந்தை மகளின் காதலன் வீட்டை அடித்து நொருக்கி, அவரின் பெற்றோர்களையும் அடித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/4a8sDmP892o
கும்பகோணம்...
மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி தேர்வினை அச்சமின்றி எதிர் கொள்ள வாழ்த்துச் சொன்ன தமிழக...
மயிலாடுதுறை, மார்ச்.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தமாக 12-ம் வகுப்பு தேர்வினை 9918 மாணவர்கள் எழுதினார்கள். முன்னதாக காலை தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம்...
பாஜக பிரமுகரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் : பலத்தக் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி …
திருவாரூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் முன்னாள் பாஜக பிரமுகரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர் . அதில் பலத்தக் காயமுற்ற அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக...
பித்ரு தோஷ நிவர்த்திக்காக அதிகாலை முதல் கும்பகோணம் மகாமகம் குளம் மற்றும் பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆற்றில்...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறப்பான பரிகார தினமாக கருதப்படும் நாள் மாசிமகமாகும். அதனால், மாசிமகத் தீர்த்தவாரியின் போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். எனவும், மாசி மகத்தன்று...
ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசிக்க செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் சிவனின் அவதாரமான ஷீரடி சாய் பாபா கோயில்
பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைப்பதாக பக்தர்கள் புகழாராம்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.27-
சாய் பாபாவை ஒரு முறை தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி விடும் என்பதால் மதத்திற்கு அப்பாற்ப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க செல்கின்றனர். குறிப்பாக சாய்பாபா சிவனின் அவதாரமே என...
75 வது இந்தியக் குடியரசு தினத்தினை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் …
மீஞ்சூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல்,...
பெரும்பேடு கிராம பெண்களுக்கு தையல் பயிற்சியளித்து தையல் இயந்திரம் வழங்கிய பெரும்பேடு ஊராட்சி மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர்...
பொன்னேரி, மே. 19 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரும்பேடு ஊராட்சி மற்றும் மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பின் சார்பில் தையல் இயந்திரம் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள முருகன் திருக்கோவிலின் எதிரே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி. ராஜேஷ் தலைமையிலும், துணைத்தலைவர் வி....
பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் – ...
திருவள்ளூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சி சம்பந்தமான சில தகவல்கள் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது
ஆனால் மனுவினைப் பெற்றுக் கொண்ட அத்தகவல் அலுவலர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின்...
கும்பகோணம் : சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் இலவச பொதுமருத்துவம் மற்றும் கண்சிகிச்சை முகாம் : மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஸ்ரீசாய்...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகே சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் மீனாட்சி மருத்துவமனை ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/Hghjfzx1e9g
கும்பகோணம் அருகே சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் மீனாட்சி மருத்துவமனை ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி இணைந்து நடத்தும் இலவச...
எச்சில் இலையெடுத்தாவது மகளை கலெக்டர் ஆக்குவேன் : கணவரால் கைவிடப்பட்ட தாயின் பேட்டி …
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
மகளின் கலெக்டர் கனவை நிறைவேற்ற நான் எச்சில் இலை எடுத்தாவது என் புள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன் என கணவரால் கைவிடப்பட நிலையிலும் மகளின் கல்விக்காக சொற்ப வருமானத்தில் வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் கும்பகோணம் தாயின் கல்வி கோரிக்கைக்கு தனியார்...




















