Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

38-நாட்களுக்கு பிறகு, செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்

செங்கல்பட்டு, மார்ச், 18 - செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு பாலாற்று மேம்பாலங்களில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சுமார் 38-நாட்களுக்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று நேற்று...

அனைத்து தரப்பு மக்களும் 2022 – 23 ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கைத் தொடர்பாக தங்கள் கருத்துக்களை அரசுக்கு...

சென்னை, பிப். 26 - 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வேளாண் சார்ந்த பொதுமக்கள் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என வேளாண்மை -  உழவர்...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி ஹரித்ரா தெப்பக்குளத்தில் படகு இல்லம் : திருவாரூர் மாவட்டாட்சியர் சாருஸ்ரீ ஆரம்ப கட்ட...

மன்னார்குடி, பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும். https://youtu.be/o7Wq2okT5pc மேலும் அக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தொழில்துறை...

முடிச்சூர் ஊராட்சி 8 வது வார்டுக்கு ஜெய்சிவசேனா சார்பில் பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

தாம்பரம், செப் . 24 - தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிர் வரும் அக். 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைப் பெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த...

தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...

திருவாடுதுறை, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...

மாநெல்லூர் ஊராட்சில் தினேஷ் நண்பர்கள் குழு சார்பில் மூன்றாம் ஆண்டு இரத்ததான முகாம் : எம்.எல்.ஏ டி.ஜே....

கும்மிடிப்பூண்டி, ஏப். 10 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாநெல்லூர் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் தினேஷ் நண்பர்கள் குழுவினர் சார்பில் நடத்திய மாபெரும் மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாமில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பங்கேற்று ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி...

கொட்டிவாக்கம் : குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் கழிவுநீர் .. வீசும் துர்நாற்றத்தில் அவதிப்படும்...

கொட்டிவாக்கம், ஏப். 14 - சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ராட்சத கழிவுநீர் குழாய் அடிக்கடி உடைந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்களை சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் கழிவுநீர் செல்லக்...

அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணாக்கர்கள் இடை நிற்றலாகும் அபாயம் : தாண்டாகவுண்டன்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய...

இராசிபுரம், மார்ச். 24 - இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே பல ஆண்டுகளாக மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால் கல்வியை தொடர்ந்து கற்க பள்ளிக்கு வர முடியாத அபாயம் ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம்...

ஆடுதுறையில் நடைப்பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் கோசி.மணியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் : மாநிலங்களவை உறுப்பினர்...

கும்பகோணம், டிச. 02 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் திமுக கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான மறைந்த கோசி மணியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோசி மணி திரு உருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அரசு தலைமை கொறடா மாலை...

ஏலியம்பேடு பள்ளிக்கு சென்றுவர 10 கி.மீ தூரம் நடந்து செல்லும் மாணவிகள் : அவர்கள் கேட்கும் கேள்விக்கு...

பொன்னேரி, ஏப். 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ளது ஏலியம்பேடு கிராமம். இந்த கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலும் இந்த கிராமத்தில் இருந்து செல்லும் பெண்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS