Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருநின்றவூரில் பழுது நீக்கம் செய்யக் கொடுத்த காரை, திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிய மெக்கானிக் சிறையில் அடைப்பு !

ஆவடி, ஏப். 07 - சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சார்ந்த பரத்குமார் என்பவர் திருநின்றவூர் கோமதி புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு ஜனவரி 16 தேதி 2021 ஆம் ஆண்டு (HONDA CITY) என்ற காரை...

பொன்னேரியில் அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ..

பொன்னேரி, ஏப். 22 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி அனைத்து மின் ஊழியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு...

பாமக சார்பில் சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவருக்கு ரூ. 25 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி ..

திருவாரூர், ஜூன். 16 - திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 34வது  சிறுவர் சிறுமியர்களுக்கான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்ற மாணவர் சுகேஷ் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றார். மேலும், சர்வதேச சதுரங்க போட்டியை காண தேர்வு செய்யபட்டுள்ளார். https://youtu.be/pBLe8jf5RXw திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஆப்பாவூர் கிராமத்தை சேர்ந்த...

சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகரில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்பு கூட்டம்...

சென்னை, ஜூன். 23 - சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகர் பகுதியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமை வகித்தார். கூட்டத்தில்  மெட்ரோ வாட்டர் உதவி செயற்பொறியாளர் தங்கம். மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர்...

மின் கட்டண உயர்வைக் கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : நூற்றுக்...

பொன்னேரி, செப். 22 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது. இந்ந ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர்...

காட்டுப்பள்ளி பகுதியில் எல்.அன்.டி மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற 34 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப்...

காட்டுப்பள்ளி, ஜன. 22 - திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்.அன்.டி.  மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக சாலை வளைவில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சாலை...

திருநங்கையுடன் இரண்டு தினங்கள் உல்லாசமாக இருந்து விட்டு திருநங்கையின் பைக் மற்றும் மொபைல் போனைத் திருடி சென்ற மதகரம்...

கும்பகோணம், மார்ச். 31 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட இழுப்புக்கேரை எனும் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இங்கு குடியிருந்து வருகின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் கும்பகோணம், அரியலூர், பாபநாசம், கபிஸ்தலம், சுவாமிமலை, போன்ற ஊர்களில், நன்கொடைகள், அன்பளிப்புகள் பெற்று...

மதுரவாயல் பகுதியில் திட்டியவரை பழித்தீர்க்க திட்டியவரின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த நபர் : அருகிலிருந்த சுமார்...

மதுரவாயல், ஏப். 21 - சென்னை கோயம்பேடு அருகே மதுரவாயல் விஜிபி அமுத  நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 16 பைக்குகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீயில் இருந்து நாசமாகியது. அது தொடர்பாக கோயம்பேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு அவ்வழக்குக் குறித்து அக்காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை...

கூத்தாநல்லூர் பகுதியில் நடைப்பெற்ற ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான துவக்க...

கூத்தாநல்லூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். https://youtu.be/EykM7_05bo4 அதனால்...

வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர். https://youtu.be/n_5ynSiPc0c காஞ்சிபுரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS