பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பழவேற்காடு அரசு பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் : அப்பள்ளி...
பொன்னேரி, ஜூலை. 17 -
பழவேற்காடு அரசு பள்ளியில் கடந்த 90 – 91 ஆம் ஆண்டில் கல்விப் பயின்ற மாணவர்களின் நேர் முக சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதல் ஒருவருக்கொருவர் தங்களின் பசுமையான பழைய நினைவுகளை அப்போது பகிர்ந்துக் கொண்டு உளம் மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா,...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்துப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் …
பெரியப்பாளையம், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்திற்கு அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/h_J8HN0ak_A
முன்னதாக மகா கும்பபிஷேக நிகழ்வினை முன்னிட்டு,...
தேர்தல் பத்திரத் திட்டம் இரத்தானது வரவேற்புக் குரியதே … பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் தடை எப்போது ? உச்ச நீதிமன்றம்...
மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படித்தன்மை அற்றது : சட்டவிரோதமானது: ஆகவே அது ரத்து செய்யப்படுகிறது - என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.
முன்பு, அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல்...
வங்கியின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து வாடிக்கையாளர்கள் 3 பேருக்கு காயம் : திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார்...
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று மதியம் வழக்கமாக வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்திற்கு மேல் பகுதியில் உள்ள மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.
அப்போது அங்கு அமர்ந்திருந்த காஞ்சிபுரம்...
பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...
போரூரில், எமதர்மர் வேடமணிந்து.. பாசக்கயிற்றை வீசி.. ஹெல்மெட் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள்...
போரூர். ஏப். 22 -
போரூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது எமதர்மர் வேடமணிந்து பாச கயிற்றை வீசி செல்பி எடுத்து போக்குவரத்து போலீசார் ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். பொதுமக்களை பலரின் கவனத்தை ஈர்த்தது.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து பயணம் செய்ய...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மீஞ்சூர், மே. 13 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரியன்வாயல் பகுதியில் இன்று நடைபெற்றது. இப் பிரச்சாரத்திற்கு ஐபிபி மாவட்ட செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட...
ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற பாமக பெண் உறுப்பினர் விஷமருந்தி தற்கொலை முயற்சி .. பட்டீஸ்வரம் போலீசார் தீவிர விசாரணை...
கும்பகோணம், ஜூன். 08 -
கும்பகோணம் அருகேவுள்ள ஆரியப் படை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்தானமேரி (38) கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இதுக்குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த சந்தானதேவி...
கும்பகோணம் தாராசுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ..
கும்பகோணம், செப். 15 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சாலையை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது வீட்டிற்கு டைல்ஸ் வாங்குவதற்காக திருவலஞ்சுழியில் உள்ள தனியார் கடையில் டைல்ஸ் வாங்கிவிட்டு தனது மகள் பவித்ரா மற்றும் உறவினர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆம்னி காரில் வலங்கைமானில் உள்ள தனது வீட்டிற்கு தாராசுரம் டூ...
அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கல்லூரி ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள்...























