Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..

திருவள்ளூர், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...

இறால் குட்டை அமைக்க வெள்ளபள்ளம் கிராம மக்கள் எதிர்ப்பு : அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் கிராம...

சீர்காழி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தில் இறால்குட்டை அமைக்கப்பட்டுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் அக்கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளியேறியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி...

முதல்வர்க்கு நன்றி தெரிவித்து 200 க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்சி மாணவர்கள் பேரணி … அரசுப்பணிகளில் 3...

காஞ்சிபுரம், டிச. 28 - தமிழகத்தில் சிலம்பம் பயிற்சி முடித்த சிலம்பாட்ட வீரர்களுக்கு தமிழக அரசு பணிகளில் மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் இந்த நிலையில் முதல்வர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் சிலம்பம் பயிற்சி பெறும்...

திருவண்ணாமலை நகர உள்ளாட்சி தேர்தல் .. திமுக சார்பில் போட்டிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல்

திருவண்ணாமலை, ஜன. 17 - திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு நேர்காணல் நடத்தினார். திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளது. அதில் பொது 17, பொது பெண் 17, ஆதிதிராவிடர் பொது 2, ஆதிதிராவிடர் பெண் 3 என...

எஸ்.கே.எஸ். மூர்த்தி தலைமையில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி ஆவடியில் கொண்டாட்டம்

ஆவடி, மார்ச். 11 - நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா...

சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்னிலத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு ..

நன்னிலத்தில் நடைப்பெற்ற முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வந்த சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். https://youtu.be/FzYVK8eo974 திருவாரூர், ஜூன். 10 - திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டாக்டர் கோபால்  இல்லத் திருமண...

சிகிச்சை பலனின்றி கர்ப்பிணிப் பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழப்பு : உறவினர்கள் திடீர் போராட்டம்...

திருவாரூர், ஜன. 02 - திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம். அடைந்தார். இதனையடுத்து, முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி...

திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...

திருவாரூர், ஆக. 01 – திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் புயல் வெள்ளத்தால் ஏலியம்பேடு ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 16 - தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த பெரும் புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அப்புயல் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏலியம்பேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் அப்புயல் வெள்ளத்தில் பாதிப்பு...

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து … பல லட்சம் மதிப்பிலான...

கும்மிடிப்பூண்டி, பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் கழிவு எண்ணெய் மற்றும் டயர் மூல பொருட்கள் உள்ளிட்வைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அத் தீ குபு குபுவென கரும்புகையினை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS