உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம்
திருவண்ணாமலை, ஆக.19-
இருதய நோய் (சிவிடி) முதன்மையாக இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும் இது ஆண்டுதோறும் 17.7 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாகிறது. கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் இதயநோய் மற்றும் தொடர்புடைய இறப்புகளுக்கு முக்கிய காரணமாகிறது. இந்த...
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா : அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து தாராசுரம் திமுகவினர்...
கும்பகோணம், ஜூன். 03 –
கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழி சாலையில், அமைந்துள்ள கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்...
தார் கலவைத் தொழிற் சாலையை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட எடமணல் கிராம மக்கள் …...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்
சீர்காழி அருகேவுள்ள எடமணல் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் தார் கலவை தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்தனர். தேர்தல்...
பல்வேறு பகுதிகளில் கோடைக்கால நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்த தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.கே.பாரதி...
தஞ்சாவூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறுப் பகுதிகளில், கோடை வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மற்றும் மோர் பந்தலை, அ.தி.மு.க தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் RK.பாரதி மோகன் ex MP- துவக்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள...
செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் டிரான்ஸ் பார்மர் வெடித்து தீ விபத்து …
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட செங்கல்பட்டு நகர் முழுவதும்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது புத்தக கண்காட்சி விழா : அமைச்சர் காந்தி திறந்து...
திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மூன்றாவது புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பூவிருந்தமல்லி...
28 மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் : 418 பதவிகளுக்கு 1386 வேட்பாளர்கள் போட்டி
சென்னை, செப். 29 -
தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த செப் 13-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன் படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 789 பதவியிடங்களுக்கு 2547 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 மனுக்கள்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...
பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஜூன். 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...
12 ஆம் வகுப்பு முடித்த மாணக்கர்களுக்கான கல்லூரிக் கனவு 2024 நிகழ்ச்சி : பட்டரைபெரும்புதூரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பட்டரைபெரும்புதூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 என்ற...





















