தஞ்சையில் லாரி பைக் மோதி விபத்து : சம்பவயிடத்திலயே உடல் நசுங்கி பெண் பலி … தமிழ் பல்கலைக்...
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவயிடத்திலேயே பெண் ஒருவர் உடல் நசுங்கி பெண் பலியானர். அவ்விபத்துக் குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். அவரது...
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...
திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...
குளிரில் நடுங்கிய நாய் குட்டிக்கு பாதுகாப்பளித்த சோழபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் … வைரலான வீடியோவால் மக்களிடமிருந்து...
கும்பகோணம், டிச. 18 –
வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 மற்றும் 17 தேதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புயிருப்பதாக தெரிவித்த அறிவிப்பின் படி, இந்நிலையில் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொலிவு இருந்தது.
https://youtube.com/shorts/1Fl8QxehN8g?feature=share
அதுப்போன்று கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழபுரம் காவல் நிலையம் அருகே தொடர்ந்து...
மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு பேதம் பார்க்க வேண்டாம் எல்லாப் பிள்ளைகளிடமும் ஏதோவொரு தனித்திறன் இருக்கும் :...
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திபகளுக்காக சந்திரசேகர்...
பெண் பிள்ளைகள் கல்வி மற்றும் தனித் திறன்கள் உள்ளிட்டவைகளில் முன்னேறி வருகின்றனர். ஆண் பிள்ளைகளுக்குதான் அறிவுரை கூற வேண்டிய நேரமாக உள்ளது, இருப்பினும் எந்தக் குழந்தையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும் என...
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய விழிப்புணர்வு பேரணி : காவல்துறை...
கும்பகோணம், ஜூலை. 16 -
கும்பகோணம் திருச்சி கோட்டை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி, உதவி கோட்ட பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை வழிகாட்டுதலின் படி ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்திலும், சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் விதமாகவும், தேச...
ஆறு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லமல் வாழும் ஜியோனி நகர் குடியிருப்புவாசிகள் … நடவடிக்கை எடுக்காத உள்ளூர் நிர்வாகம்…...
திருநின்றவூர், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு அருகே உள்ள நத்தம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ஜியோனி நகர் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்று வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில், பல்வேறு அளவிலான வீட்டு மனைகளை வடிவமைத்து தனியார், அப்பகுதியில் நூற்றுக்கும்...
ஓ.என்.ஜி.சி. பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே,நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் ஓஎன்ஜிசி சார்பாக OBC மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..
இந்த விழாவில் ONGC நிறுவனத்தின்...
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார் : 3 மணி நேரப் போராட்டத்திற்கு...
புதுச்சேரி, மே.08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி, ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார் மேலும் இவரது மனைவி தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு சூர்யா(20) என்ற மகன் உள்ளார், 9ஆம்...
ஐந்து பேர் பயணம் செய்த இரு சக்கர வாகனமும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கும்பகோணம் அருகே...
கும்பகோணம், மே. 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் நகர் எனும் இடத்தில், ஐந்து பேர் வந்த இரு சக்கர வாகனமும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்களின் ...
ரயில் முன்பதிவு டிக்கெட்டை டிஜிடல் முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு எழுந்துள்ள ஆதரவும் எதிர்ப்பும் ….
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் இரயில் நிலையம் வழியாக 15-க்கும் மேற்பட்ட விரைவு இரயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரயில்களில்...
























