Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : காட்டுப்பள்ளியில் உண்மை நிலை அறிய பூவுலக நண்பர்கள் குழுவினர் நடத்திய ஆய்வு ..

திருவள்ளூர், ஜூன். 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய காட்டுப்பள்ளி காளாஞ்சி பகுதியில் வசித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து உண்மை தன்மை அறியும் பூவுலக நண்பர்கள் குழு கோ.சுந்தர்ராஜன், தலைமையில் மூத்த பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், சமூக செயல்பாட்டாளர்கள் கா‌.சரவணன் மற்றும் நித்தியானந்த ஜெயராமன்...

களிமண்ணால் சுயமாக பொம்மைகள் செய்து, மாகறல் கிராமத்தில் நவராத்திரி கொலு வைத்த ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன்

காஞ்சிபுரம், அக். 03 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகறல் கிராமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஏழாம் வகுப்பு படிக்கும் மதன் என்ற பள்ளி மாணவன் சுயமாக களிமண்ணாலான பொம்மைகளை செய்து கொலு அமைத்துள்ளார். மாகறல் கிராமத்தைச் சேர்ந்த கவியரசு லட்சுமி தம்பதியினரின் மகன் மதன் அக்கிராமத்தில்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மார்ச். 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பொறியாளர்கள் பொன்னேரி அங்கன்வாடி மைய அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அப்போது காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் . 10 ஆண்டுகளாக...

பிரதமர் மோடியைக் கண்டித்து, திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், ஜூலை. 29 - திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடை வீதிப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சினையை தலையிடாமலும்,...

நள்ளிரவில் வலங்கைமான் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விருப்பாச்சிக் கிராம மக்கள் ..

திருவாரூர், ஆக. 11 -  திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள்,...

மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இனி மேல் சர்வீஸ் சாலையிலும் பயணிக்கலாம் : போக்குவரத்து நெரிசலை...

திருவள்ளூர், டிச. 14 - திருவள்ளூர் மாவட்டம், இதுவரை மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மட்டும் பயணித்து வந்த கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கன் இனிமேல் சர்விஸ் சாலையையும் பயன் படுத்தி அதிலும் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை...

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …

பெரும்பாண்டி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில் … நல்லடக்கம் செய்த நன்னிலம் பகுதி பொதுமக்கள் …

நன்னிலம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நகரில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் கோவில் அருகில் உள்ள மின் மாற்றியில் ஆண் மயில் ஒன்றி சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழந்த அம் மயிலின் உடலை...

ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக தருமபுரம் ஆதீன மடதிபதியை மிரட்டிய 4 பேர் கைது …...

மயிலாடுதுறை, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் .. மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம்,  திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்ட ஒன்பது...

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு...

திருவள்ளூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS