Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...

கள்ள பணத்தை மளிகை கடையில் மாற்ற முயன்ற டிப்டாப் ஆசாமி : இருசக்கர வாகனம் மற்றும் ரூ.32,100 மதிப்பிலான...

கும்பகோணம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகே ரூ. 100, 200 மற்றும் 500 ரூபாய் உள்ளிட்ட கள்ளப் பணத்தை சாக்கோட்டைப் பகுதியில் உள்ள மளிகை கடையில் மாற்ற டிப்டாப் ஆசாமி முயற்சித்துள்ளார். அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த ஆசாமி...

32 வழக்கறிஞர்கள் அணி பங்கேற்று ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி …

ஊத்துக்கோட்டை, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ... ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அச் சிறப்பு மிகு கிரிக்கெட் போட்டியில் ஊத்துக்கோட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் ஆலந்தூர்...

காஞ்சிபுரம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

வினாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் பண்டிகைகளை நம்பி வாழும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம் என்று தங்கள் வாழ்விற்கு வழி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம். செப். 6 - காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும்...

திருவள்ளூர்: மாற்று ஏற்பாடு செய்யாமல் பஸ் நிலையம் திடீர் பராமரிப்பு பணியால் பயணிகள் அவதி

pic file copy திருவள்ளூர் செப் 09 : மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூர் பஸ் நிலையத்திலிருந்து சென்னை எம்.ஜி.ஆர் கோயம்பேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மாநகர மற்றும் தனியார் பஸ் என 300...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க கோரி ஆர்பாட்டம் …

காஞ்சிபுரம், ஜன. 5 – தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல்வேறு மாவட்டங்களில் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளும் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கிய கோரி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே...

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் மதுப்போதையில் மல்லுக்கட்டிய வட மாநில இளைஞர்கள் … பாதுகாப்பு குறைபாடா சமூக ஆர்வலர்கள்...

ஸ்ரீபெரும்புதூர், ஜன. 25 -    இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். https://youtu.be/pDKT56-E908    மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ...

திருவள்ளூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில், பொன்னேரியில் நடைப்பெற்ற பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் விழா

திருவள்ளூர், செப். 17 - திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வேல் மாரியப்பன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. நாகமணி. மாவட்ட...

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் தபால் உரை...

கும்பகோணம், டிச. 20 - கும்பகோணத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சர்வ மங்கள மண்டபத்தில் வாசுதேவன்...

ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

செங்கல்பட்டு, மே. 12 - செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலைக் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னதாக, செய்தியாளர்களுடனான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS