Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

28 மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் : 418 பதவிகளுக்கு 1386 வேட்பாளர்கள் போட்டி

சென்னை, செப். 29 - தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த செப் 13-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 789 பதவியிடங்களுக்கு 2547 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 மனுக்கள்...

ஆவடி : வேலூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் இடங்களில் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆவடி, அக். 7 - வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி  செய்தியாளர்...

சுவரொட்டியால் பரபரப்படையும் கும்பகோணம் நகரம் … தனியார் பஸ் நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி செய்தாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட...

கும்பகோணம், டிச. 26 - தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தினால் நடைபெற்ற 1000 கோடி பணமோசடிக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்போடு காணப்படுகிறது நகரம்.. தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ராகத் என்ற பெயரில் இயங்கி...

கும்பகோணம் : எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கோலம் மற்றும் ஓவியப் போட்டி … நூற்றுக்கணக்கான...

கும்பகோணம், ஜன. 17 - https://youtu.be/YgW7R5Q9ziM கும்பகோணம் பாணாதுறை பகுதியில் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வண்ண கோலப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாக பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட வண்ண கோலங்களை தீட்டி அசத்தியிருந்தனர், மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலங்களும்...

சோழவரம் ஊராட்சி ஒன்றியக்குழு மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர் கூட்டம் ..

திருவள்ளூர், ஜூலை. 27 - திருவள்ளூர் மாவட்டம்  சோழவரம் ஊராட்சி ஒன்றிய குழ கவுன்சிலர்களின் கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துனைபெருந்தலைவர் கருணாகரன், ஆணையாளர் குலசேகரன், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ் தமன்னன் உள்ளிட்டோர் முன்னிலை...

கும்பகோணம் டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்க்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம், செப். 25 - கும்பகோணத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு டபீர் மற்றும் பகவத் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் ஆற்றில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். https://youtu.be/xxYQEIrOylg கும்பகோணத்தில் உள்ள காசியை விட கால் வீசம்...

28 சவரன் தங்கநகை மற்றும் இரண்டரை இலட்சம் ரொக்கப்பணம் கொள்ளை … வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு அரிவாள்...

பெரியபாளையம், ஜன. 24 - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வருபவர் உதயகுமார். மேலும் இவர் தினந்தோறும் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு சென்னை பெருநகர பகுதியில் உள்ள கொடுங்கையூர்...

வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களாக அலைச்சலை ஏற்படுத்திய மாயவரம் பெனிபிட் பண்ட் நிறுவனம் : கும்பகோணத்தில் வாடிக்கையாளர்களின் திடீர் தர்ணா...

கும்பகோணம், மார்ச். 17 - மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாயவரம் பெனிபிட் பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் காமராஜ் நகர் 8 வது தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் கடந்த 6 மாதம் முன்பு 79 கிராம் எடையிலான...

வெகு நேரமாக குட்டைச்சேற்றில் சிக்கி தவித்த பசுமாடு : பத்திரமாக மீட்டெடுத்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 31 -       திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி கிராமத்தில் உள்ள வடக்குதெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன் மேலும் இவருக்கு கறவை பசு உள்ளது. மேலும் இவரது பசுமாடுகள் மேய்ச்சலுக்காக வயல்களுக்கு சென்று பின்பு மாலை வீடு வந்து சேர்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதுப்போன்று...

திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் எதிரே நீலப்புலிகள் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : அடிப்படை...

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே இன்று நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அலுவலரின் நடவடிக்கைகளை கண்டித்து, கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இது தொடர்பாக அவ்வியக்கத்தினர் தெரிவிக்கும் போது, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS