Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகம் முழுவதும்  இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில்  அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...

அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றக்கூடத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி

அம்மையார்குப்பம், ஜன. 18 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கத்தில் இன்று காலை 11.00 மணியளவில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.  அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற கூடத்தில் சுவாமி விவேகானந்தர் படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக பெருமக்கள் வையபுரி, முருகப்பா,...

உத்திரமேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சிற்றூண்டி நிலையம் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் திருட்டு … பொதுமக்கள் அச்சம் …

உத்திரமேரூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு சிற்றூண்டி நிலையம் மற்றும் அதனைத்தொடர்ந்து மூன்று கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு நடைப்பெற்றுள்ளது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து இதுப்போன்ற திருட்டு சம்பவங்கள்...

திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சிப் பள்ளி 612 புதிய மாணவர்களை பள்ளியில் சேர்த்து சாதனை : மாவட்ட...

திருவண்ணாமலை, அக்.10- திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 612 மாணவர்களை சேர்த்து சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் படித்து வந்த...

நெல்லை : உலக அமைதிக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திரி யாகம் மற்றும் சண்டி ஹோமம்

நெல்லை, அக். 29 – உலக நன்மைக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திர் மற்றும் சண்டி ஹோமம் நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது. தமிழகத்தில் உள்ள 1008...

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட புளியக்குடி வடக்கு தோப்பு பகுதி வாழ் மக்கள் …...

தஞ்சாவூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதியில் வசித்து வருதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் இங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல...

பாடம் படிக்க கடினமாக இருப்பதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவி : புதுச்சேரி காவல்துறையினர்...

புதுச்சேரி, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரியில் கல்லூரியில் பாடங்கள் படிக்க கடினமாக இருப்பதாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடத்தின் அழுத்தம்...

திடீரென 100 மீட்டர் தூரம் உள் வாங்கிய ஏரிப்புறக்கரை கடல் ..

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடப்பகுதியில் இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நிலையில் விசைப்படகுகள்...

சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணைய கவுன்சில் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி

சென்னை, அக். 02 - நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையக் கவுன்சில்  IACHRC சார்பில் உலகசாதனை படைத்தவர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்...

மாதவரத்தில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி : திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் பங்கேற்பு

மாதவரம், ஏப். 30 - திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தபால் பெட்டியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுக்குழு உறுப்பினர்  புழல் நாராயணன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறப்பை துவக்கி துவக்கி வைத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS