Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..

காஞ்சிபுரம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...

தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

தஞ்சை, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...

எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : தாராச்சிக் கிராமத்தில்...

எல்லாபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாராட்சி கிராமத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செஞ்சுவேல் அதிகார துஷ்பிரியோகம் செய்யும் வகையில், ...

காஞ்சிபுரம் : தேவேரியம்பாக்கம் ஊராட்சியை மாசில்லா ஊராட்சியாக மாற்ற, மரக்கன்றுகள் நடும் விழா .. ஒரு லட்சம் மரக்கன்றுகள்...

காஞ்சிபுரம், ஜூன். 05 - அமிர்த சுதந்திர விழா, சுதந்திர தினவிழா 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் மாசு இல்லாத ஊராட்சியாக மாற்றிடம், சுற்று சூழலை...

பணிக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் சாலை விபத்தில் பலி : செங்கல்பட்டு நகர காவல் துறையினர்...

செங்கல்பட்டு, மே. 17 - கடலூர் மாவட்டம், மஞ்ச கொள்ளை பகுதியை சேர்ந்தவரான 46 வயதுடைய வெங்கடேசன், தனது மனைவி பத்மா (40)  மற்றும் மகன்கள் தர்மா (17) ஹரிஷ் (7) ஆகியோருடன் சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும்  இவர்...

கழிவறையில்லாத அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி : பள்ளிக்கு செல்ல மறுத்து பிள்ளைகள் அடம் பிடிப்பதாக பெற்றோர் புகார்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை...

கும்பகோணம் இரயில் நிலையம் முன்பு டிச 27 ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில்...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில்  ஓய்வூதியர் தின விழாவையொட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமையில் ஓய்வூதியர் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்ட செயலாளர் பகிரிசாமி  வட்ட தலைவர் துரைராஜ்  சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன்...

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/zntd6xOYoCQ அப்போது...

காஞ்சிபுரம்: உயிருக்கு போராடிய நாயை குளத்தில் இருந்து மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மக்கள் பாராட்டு !

காஞ்சிபுரத்தில் குளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட  தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். காஞ்சிபுரம் , செப் . 18 - காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஒ.பி குளம் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஒக்க பிறந்தான் குளம். இக்குளத்தில் இன்று பிற்பகல் நாய்...

90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், நாளை பொதுக்குழு நடக்குமா .. என்ற கேள்விகளோடு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்...

வானகரம், ஜூலை. 10 - நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்தில் 90% பணிகள் நிறைவு பெற்று முகப்பில் அரண்மனை போன்ற வடிவில் ராட்சத வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/2bCh0gWkhrI சென்னையை அடுத்த வானகரத்தில் நாளைய தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS