உடல் எரிந்து கருகிய நிலையில் முள் புதரில் கிடந்த ஆண் சடலம் : சடலத்தை கைப்பற்றி கூடுவாஞ்சேரி காவல்...
செங்கல்பட்டு, மே. 17 -
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள மாடம்பாக்கம் - ஆதனூர் செல்லும் மேம்பாலத்தின் கீழுள்ள முள் புதரில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையாக கிடைப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து...
கும்பகோணம் : முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்க ஆலோசனை கூட்டம்
கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், செப் . 25 -
கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆண்டு விழா குறித்தும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...
இரண்டாவது நாளாக வருவாய்துறை ஊழியர்கள் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எதிரே நடைப்பெற்ற தர்ணாப் போராட்டம் : தமிழக...
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலை நிறுத்த தர்ணாப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை...
மீஞ்சூர் பகுதியில் பொது தேர்வினை எதிர் கொள்ளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நடைப்பெற்ற என்னால்...
மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் பொதுத்தேர்வினை எதிர் கொள்ளயிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான என்னால் முடியும் எனும் திறன் பயிற்சி நிகழ்ச்சியினை கடந்த பத்து ஆண்டுகளாக மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு...
பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …
திருவாரூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ...
திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும் அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...
மீஞ்சூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் … தேசிய முதன்மை துணைத்தலைவர் விக்கிரமராஜா...
மீஞ்சூர், டிச. 02 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நந்தன் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் கேசவன் உள்ளிட்டோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
https://youtu.be/Jw9KqUCFSOU
இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய முதன்மை துணைத் தலைவர்...
காஞ்சிபுரம் : அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 271 ஏக்கர் நிலங்கள்...
காஞ்சிபுரம், செப். 14 -
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உள்ளது. இது குறித்து விவரம் அடங்கிய பாதாகையை கோயில் நிர்வாகம் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும் என்பது மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
இதன்படி...
குடவாசல் பகுதியில் காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தொடரும் மோட்டார் பம்புசெட் காப்பர் வயர் திருட்டு : விவசாயிகள்...
குடவாசல், ஜூலை. 16 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சேங்காலிபுரம் காலனி தெருவில் வசிக்கும் அன்புச்செல்வன் என்ற விவசாயிக்கு, சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மோட்டார் பம்பு செட்டு மூலமாக தண்ணீர் எடுத்து கிணற்றுப் பாசனம் செய்து வருகிறார்.
https://youtu.be/8JBHj08xRrE
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல...
ஆடுதுறை கோ.சு.மணி மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமைமயில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ….
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
https://youtu.be/-5dH1Sxj7xU
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள...
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...
திருவள்ளூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி விண்ணப்பித்த கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...




















