Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கைது...

திருவாரூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … டெல்லியில் தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது...

திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …

திருவள்ளூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... வேலூர்  கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து  பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...

கும்பகோணம் : இரண்டரை வயது குழந்தை அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடியதால், அடித்து கொன்று விட்டு நாடகமாடிய...

கும்போணம், செப். 08 - கும்பகோணத்தில் உள்ள கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 26) அதுப்போன்று திருச்சி, உறையூர், வெக்காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் நிஷாந்தினி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஜெகதீஸ்வரன் என்ற மகன் உள்ளார். https://youtu.be/MmteqOBZ4fQ ராஜ்குமாரும், வினோத்குமார்...

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரைப் பிடிக்க அவரது தந்தையின் இறந்த வீட்டிற்கு முன்பு தேசிய புலாய்வு முகமை...

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை வடக்குமாங்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் முகமதுபாரூக் (70) இவர் உடல் நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

செங்கல்பட்டு : தொடர் விடுமுறையால் தென்பகுதிகள் செல்லும் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் தவிப்பு – அரசு...

தென் பகுதியில் உள்ள ஊர்களுக்கு பஸ் வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கும் நிலை உருவாகிவுள்ளது. அதனால் லாரி மற்றும் வேன்களில் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செங்கல்பட்டு, செப். 9 - செங்கல்பட்டு அருகேவுள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் பொது மக்கள்...

குடிமக்களை 24 மணி நேரமும் குடிப்போதையில் வைத்திருக்கும் செங்கல்பட்டு நகரம் : காவல்துறையினர் கண்டும் காணாமலிருப்பதாக சமூக ஆர்வலர்கள்...

செங்கல்பட்டு, ஏப். 03 – செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானமும் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பகல் 12 மணிக்கு தான்...

மின் விளக்கு மற்றும் மிளிரும் அபாய விளக்குகள் இல்லாது 6 விபத்துக்களை ஏற்படுத்திய பேரவூரணி அறந்தாங்கி சாலையில் கட்டபட்டு...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. அதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில...

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பிவோட்டம் – நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு !

காஞ்சிபுரம்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம். இதனால் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் , செப். 13 -   காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு  நாள்தோறும் பல்வேறு...

பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்ட முயற்சிக்கும் கும்பகோணம் மாநகராட்சி : நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

கும்பகோணம், ஆக. 02 - கும்பகோணம் மாநகராட்சியின்  48 வது வார்டு, சாக்கோட்டையில் உள்ள சீனிவாச நகராகும். மேலும் அப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், ஒரு கோடி மதிப்பீட்டில், பூங்கா கட்டப்பட்டு அப்பூங்காவினை அப்பகுதி...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கிய பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள்...

திருவள்ளூர், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மருதுபாண்டி... திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கடசியினர் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மிகச் சாறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS