Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் சிலுமிஷத்தில் ஈடுப்பட்ட போதை ஆசாமிகள் : கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பேருந்து...

கூடுவாஞ்சேரி, மே. 10 - சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரவு 10-மணியளவில் சென்று கொண்டிருந்தது. அதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்தனர். இந்நிலையில் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய...

திருவாரூர் தியகாராஜர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில் சிறப்பாக தூய்மைப் பணி செய்த நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் : அசைவ...

திருவாரூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் .. திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் தெப்பத் திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் அமைப்பு சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. https://youtu.be/Ch2CQgInZ8M திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர்...

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் …

சென்னை, டிச. 27 - சென்னை ஜனசக்தி நாளிதழில் பல வருடங்களாக வெகுச் சிறப்பாக பணியாற்றி வந்த தோழர் சி.கே.பிரிதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அகால மரணம் அடைந்தார். மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு உற்றார் உறவினர் மற்றும் பத்திரிகையாளர்...

கொரோனா காலத்தில் நரிக்குறவர் மற்றும் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக சிறப்பான மருத்துவ சேவையாற்றிய மீஞ்சூர் செவிலியர் பாசவதிக்கு அகில...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசிப்பவர் பாசவதி என்பவர் இவர் கடந்த 25 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வருகிறார். இதற்கிடையில் இவருக்கு FMES forum medical ethical society மற்றும்  INDIAN JOURNAL OF MEDICAL ETHICS (IJME). என்ற அமைப்பும் சேர்ந்து...

அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள சாமி சிலையை அகற்ற வந்த அரசு அலுவலர்கள் : எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக...

கும்பகோணம், ஜூன். 22 – கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை முதன்மை சாலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மூன்றுமுகம் கொண்ட ஆஞ்சனேயா் சிலையை சிலர் திடீரென அரசு அனுமதியின்றி அமைத்துள்ளனர். இப்பிரச்சினைக் குறித்து திருவிடைமருதூர் வட்டாட்சியா் சுசிலா...

மறைமலைநகர் கூடலூர் பகுதியில் மின்வாரிய ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …

மறைமலைநகர், மே. 11 - செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில், தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்காக புதியதாக மின்கம்பங்கள் மற்றும்மின்மாற்றிகள் நடும் பணி மின்வாரிய ஊழியர்களால் அப்பகுதியில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பணிக்காக ஜே.சி,பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு குழி தோண்டும் பணியில் அவ்வூழியர்கள் ஈடுப்பட்டபோது,...

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு 24 வார்டுக்கு நடைப் பெறும் தற்செயல் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப் பதிவு

கும்பகோணம், அக். 9 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ஒன்றிய குழு 24வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வந்ததால்  விறு விறுப்பான  வாக்குப்பதிவு இங்கு நடைப் பெற்றது . கும்பகோணம் ஒன்றியக் குழு 24வது வார்டு...

காளத்தீஸ்வரர் திருக்கோயில் நில மீட்பு நடவடிக்கை விவகாரம் : கெரசின் கேனுடன் தற்கொலை செய்துக் கொள்ள வந்த...

பொன்னேரி, ஜூன். 23 - பொன்னேரி அருகே இந்து சமயம் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள காளத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு நடவடிக்கையை அப்பகுதியில் அரசு அலுவலர்கள் ஆக்கிரப்பு நிலத்தில் கட்டியுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது  வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வகையில்...

காஞ்சிபுரம் : மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு …

காஞ்சிபுரம், டிச. 23 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத்  துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டடத் தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை...

மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...

மயிலாடுதுறை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள். மேலும் மாசி மாதத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS