போட்டிப்போட்டுக் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர், மோர் பந்தல் திறந்திடும் மதுரவாயல் திமுக, மற்றும் அதிமுக கட்சியினர்...
மதுரவாயல், ஏப். 10 -
தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அத்தாக்கத்தின் பிடியிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் என தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்கள்...
திரளான பக்தர்கள் காப்புக்கட்டி, விரதமிருந்து பங்கேற்ற கொக்குமேடு அருள்மிகு பாளையத்து ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா...
மீஞ்சூர், ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ளதும், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கொக்குமேடு கிராமமாகும் மேலும் இக்கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு பாளையத்து ஶ்ரீ பவானி அம்மன் திருகோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக உள்ளது....
திருவாரூர் : காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கிய இளைஞர் .. மனமுடைந்து...
திருவாரூர், செப். 08 -
திருவாரூர் மாவட்டம், காட்டூர் அருகே விலாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்த தீன தயாளன் (18) என்பவருக்கும் காதல்...
வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...
மறைமலைநகர் அருகேவுள்ள தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற ஜே.சி.பி இயந்திரத்துடன் வந்த அரசு அலுவலர்கள் : முன் அறிவிப்பின்றி...
செங்கல்பட்டு, மே. 10 -
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, ஜேசிபி இயந்திரம் முன் பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு...
மீஞ்சூர் : கோடைக்கால பள்ளி விடுமுறையில் தந்தைக்கு உதவியாக பால்பாக்கெட் விநியோகம் செய்து வந்த மாணவன் சாலை விபத்தில்...
திருவள்ளூர், ஜூன். 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் இவரது மகன் சாமுவேல் வயது 18 பதினோராம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு...
விடாது ஓடும் சிறுத்தை விரட்டிப் பிடிக்க போராடும் வனத்துறை காவலர்கள் : ஐந்துநாட்கள் ஆன பின்னும் இருப்பிடத்தை மறைமுகமாக...
மயிலாடுதுறை, ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூரைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட...
கும்பகோணம் பேருந்து நிலைய திடல் இரு சக்கர வாகன நிறுத்தத்தில், வாகனம் நிறுத்த இடம் இல்லை என்றுக் கூறிய...
கும்பகோணம், ஜூன். 10 -
கும்பகோணத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்று கூறியதால் ஊழியரை காவலர் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வினோத் என்ற காவலர், நேற்று இரவு பேருந்து நிலையம் அருகில்...
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பிவோடிய மர்ம கும்பல் :...
திருவள்ளூர், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன்...
முன்னறிவிப்பு இன்றி பேருந்து வழித்தடம் மாற்றம்.. கூடுதல் கட்டணம் வசூலிப்பு … பொதுமக்கள் எழுப்பும் குற்றச்சாட்டு..
திருவாரூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை கட்டப்படுவதற்கான...
























