வானகரம் முதல்நிலை ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் : பா.ஜ.க. பிரமுகர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்
சென்னை, அக். 02-
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் வானகரம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார் ஊராட்சி மன்ற...
3 இலட்சம் பேர் பார்வையிட்டு நேற்று நிறைவடைந்த காஞ்சிபுரம் 2 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி … ரூ....
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது.
மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு,...
மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பார்வைப் பொருளாக காட்சித்தரும் பல இலட்சம் மதிப்பிலான உயர் கோபுர மின் விளக்கு :...
செங்கல்பட்டு, ஏப். 08 -
செங்கல்பட்டு நகரின் முக்கிய பகுதியான இராட்டிணங்கிணறு பகுதியாகும். மேலும் அப்பகுதி வழியாக செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் செல்ல வேண்டும் என்றாலும் மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்றாலும் அப்பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், இப்பகுதி இரவு நேரங்களில் எப்போதும் இருளாக இருந்து வந்த...
திருவாரூர் நகர பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற் கொள்ளும் மாணவர்கள் இளைஞர்கள் … பின் விளைவுகள்...
திருவாரூர், மே. 28 -
திருவாரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வேலை நிமித்தமாகவும், கல்வி சம்பந்தமாகவும் திருவாரூருக்கு வந்து செல்கின்றனர்.
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நன்னிலம், நாகூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் இதே வழித்தடத்தில் புதிய...
தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : 40 க்கும்...
திருத்துறைப்பூண்டி, மே. 19 -
பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் வழி காட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றி வேல் ஆலோசனைப் படியும் , திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும்...
கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியேற்ற வேண்டும் : இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா சார்பில் கும்பகோணத்தில்...
கும்பகோணம், ஜன. 24 -
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 285 ஹெட்டேர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவை கடந்த 28.06.1974 ஆம் ஆண்டு அப்போதைய பாரத பிரதமராகயிருந்த இந்திரா காந்தி அம்மையாரால் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டது.
அவ் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ளலாம், வலைகளை...
சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகரில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்பு கூட்டம்...
சென்னை, ஜூன். 23 -
சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகர் பகுதியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் மெட்ரோ வாட்டர் உதவி செயற்பொறியாளர் தங்கம். மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர்...
நள்ளிரவில் வலங்கைமான் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விருப்பாச்சிக் கிராம மக்கள் ..
திருவாரூர், ஆக. 11 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள்,...
திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட அளவிலான தேர்தல் : முழுமையான அளவில் வன்னியநாதன்...
திருவாரூர், செப். 18 -
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க திருவாரூர் மாவட்ட அளவிலான தேர்தல் திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வேல்முருகன், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/nDVvhuf94Vw
இந்த தேர்தலில் மொத்தம் வாக்களிக்க தகுதிப்பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 146 வாக்குகளாகும், இந்நிலையில் இத்தேர்தலில்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாபநாசத்தில் பிரமாண்ட வரவேற்பளித்த அதிமுக தொண்டர்கள் …
பாபநாசம்,மே. 15 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசத்திற்கு, மறைந்த முன்னாள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் திருவுருவச்சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்தனர்.
பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கத்தில், மறைந்த முன்னாள் தமிழ்நாடு வேளாண்மை...






















