Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …

எல்லாபுரம், ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...

500 க்கும் மேற்பட்டோர் சிங்கப்பெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் நடத்திய ஆர்ப்பாட்டம் … விபத்துகளில் இருந்து மனித உயிர்களை பாதுகாக்க...

சிங்கப்பெருமாள்கோவில், சனவரி. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள பாரேரி சாலை சந்திப்பில் 500- க்கும் மேற்பட்டவர்கள் இன்று மனித உயிர்களை பாதுகாத்திடும் முக்கியக் ஐந்துக் கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சாலை விபத்துகளினால் ஏற்படும் விலை மதிப்பற்ற மனித உயிர்களின்...

நிலத் தகராறில் உரிமையாளர் கொலை … குத்தகை எடுத்தவர் தம்பி தப்பிவோட்டம் : நாச்சியார் கோவில் காவல்துறையினர் தீவிர...

கும்பகோணம், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, நாச்சியார் கோவில் சமுத்துனார் குடி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வாஞ்சிநாதன் 55 இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கோவனூர் வடக்கு தெருவை சேர்ந்த...

பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...

கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் .. https://youtu.be/Jqvob72QcxQ திருவாரூர் மாவட்டம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...

மூன்று நாட்களாக கூண்டில் அகப்படாமல் ஆட்டம் காட்டும் சிறுத்தை.. அச்சத்தோடு இருக்கும் மயிலாடுதுறை மக்கள்.. தீவிர தேடலில்...

மயிலாடுதுறை, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை பீதி, சித்தர் காடு அருகே கடித்து குதறப்பட்ட ஆடு வனத்துறையினர் பரிசோதனை .. மயிலாடுதுறை நகரில்  கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை  ஒன்று...

திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. https://youtu.be/Tl5NIVQTUqM மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...

குறைகளை தீர்த்து வைக்க பாஜக கட்சியை தேடிச்செல்லும் கிராமத்து மக்கள் : திட்டமிட்ட இடத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை...

திருப்பாலைவனம், மார்ச். 29 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பாலைவனம் ஊராட்சியாகும் இவ்வூராட்சிப்பகுதியில் உள்ள காஞ்சவாய மேடு கிராமப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில். அதற்கான புதிய போர் அமைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு...

மாவட்ட வருவாய் துறையினர் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைப்பெற்ற 2 ஆம் கட்ட...

காஞ்சிபுரம், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் நேற்று 2 ஆம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைவருக்கும் பழைய...

கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல்நிலையங்களின் செயல்பாட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருக்கும். இவ்விரு காவல்நிலையத்தினைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சார்பில்  நீதிமன்ற வளாகம் முன்பு கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததுடன், இன்றும்...

சுடுகாட்டுக்கு உரிய வழிப்பாதை இல்லாததால் வயல் வரப்பில் இறந்தவர்களின் உடலைத் தூக்கிச்செல்லும் பரச்சூர் கிராம மக்கள் … நூறாண்டு...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய உரிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS