கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த மாணவர் ராகுல்காந்த்...
அரியலூர், ஜூலை. 29 –
அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த ராகுல்காந்த் எனும் மாணவர், கால்நடை இளநிலை மருத்துவ தர வரிசைப்பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவரை, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று...
செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..
செவ்வாய்பேட்டை, ஜன. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...
திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..
திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...
சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...
சோழவரம், ஜூலை. 04 -
சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...
வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...
வேத சிவாகம பாடசாலை ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி பாடலுக்கு தகுந்தாற் போல் தலையாட்டி நடனமாடிய யானை...
தருமபுரம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தருமபுர ஆதீனத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள சமயபுரம் யானை வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தனது...
காஞ்சிபுரம் : காமாட்சியம்மன் தெற்கு கோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் செப். 13 -
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தெற்கு ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த 2.7.21ஆம் தேதி இடி விழுந்ததில் அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 20.8.21ல் பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக...
கட்சியின் 30 வது ஆண்டு தொடக்க விழாவினை பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய கும்பகோணம் மாநகர...
கும்பகோணம், மே. 06 -
தமிழ்நாட்டில் அரசியல் கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கட்சியாக கடந்த 1994ஆம் ஆண்டு இதே நாளில் இக்கட்சி உதயமானது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரில் முதல் வார்த்தையாக...
கும்பகோணம் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திமுக தொழிற் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் தேர்வுக்கான...
கும்பகோணம், ஜூலை. 09 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அளவிலான பணிமனைகளில் உள்ள திமுக தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
https://youtu.be/KnX_1SKVcII
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல கோட்டத்திற்கு உட்பட்ட 22 இடங்களில் இன்று தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இத்...
கும்பகோணம் : திருமணமான ஐந்தாவது நாளில் காதல் ஜோடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை : இருவர் சோழபுரம்...
கும்பகோணம், ஜூன். 13 -
கும்பகோணம் அருகேவுள்ள சோழபுரத்தில் காதல் திருமணம் செய்துக்கொண்ட இளம் காதல் ஜோடிகளை ஐந்து நாட்களில் கொடூரமாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் இருவரும் வெவ்வேறு சாதி வகுப்பினர் என்பதுக் குறிப்பிடத் தக்கது. இருப்பினும் கொலைக்கான...

























