Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பழவேற்காடு கடலோர மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் …

பழவேற்காடு, டிச. 20 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர்கள் வசிக்கும் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடல் பகுதியிலும் தென்படுவதாக   அறிந்ததைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி சட்டமன்ற...

தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப் போவதாக திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ஒட்டிய சுவரொட்டிகளால்...

கும்பகோணம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக...

விவசாயிகள் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்ட நிதி உதவியை பெற்றிட...

மதுக்கூர், ஆக. 10 - பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளின் 12 வது தவணைத் தொகை எவ்வித தொய்வு இன்றி பெற வேண்டும் என்றால் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு முகவரி சரிபார்ப்பு விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்திக்...

திருவாரூர் : விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகளை அழிக்கும் காட்டுப் பன்றிகள் … விவசாயிகள் புகார் அளித்தும்...

திருவாரூர், மே. 30 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே வீரமங்கலம் என்ற பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.. என்றும், விளை நிலத்தில் விதைக்கப்படும் விதைகள் அழித்து விடுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். https://youtu.be/H8arT1NiFPQ மேலும் இதுக் குறித்து அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும்...

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/zntd6xOYoCQ அப்போது...

கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் கால்நடைகள் : தஞ்சாவூரில் வறட்சி நிலவுவதால் நீண்ட...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு  நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து...

திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை நிர்ணயக் குளறுபடி : விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ...

கும்பகோணம், ஜூன். 23 - கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நிலவுவதால் அதனை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் அதனால் திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. https://youtu.be/2UBW9g6h7ls கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்...

சரியான வடிகால் மற்றும் சட்ரஸ் இல்லாததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவாதாக விவசாயிகள்...

திருவாரூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேலராமன் சேத்தி எனும் கிராமம். மேலும் அக்கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த...

5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுப்படி செய்யப்பட்டுள்ள குறுவை இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த...

கும்பகோணம் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி 37 ஆம் ஆண்டு நினைவுத்தினம் … ஏராளமான உழவர்கள் வீரவணக்கம்

கும்பகோணம், டிச. 21 கும்பகோணம் அருகே வலையப்பேட்டை மாங்குடி பகுதியில் பதினோறு ஆண்டு காலம் அமைதி வழியில், அறவழி போராட்டம் நடத்தி, இந்திய உழவர் பெருமக்களுக்கு மின்மானிய உரிமையை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏராளமான விவசாயிகள், அவருக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS