பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஜூன். 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...
திரவ உயிர் உரங்கள் மண்ணுக்கு கிடைத்த வரங்கள்… வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி …
மதுக்கூர், ஜூலை. 24 -
மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் இயற்கையாகவே தழைச்சத்து 25 சதத்திற்கு மிக குறைவாகவும், மணி சத்து மிக அதிக அளவிலாக 90 சதத்திற்கு மேலும், சாம்பல் சத்து 50 சத அளவிலும் உள்ளது.
விவசாயிகள் தங்கள்...
கோடை மழையினால் பருத்தி பயிர் பாதிப்பு… விவசாயிகள் வேதனை… நிவாரணம் வேண்டி அரசிடம் கோரிக்கை..
திருவாரூர், மே. 08 -
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்.. கோடை பயிரான பருத்தி பெரும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் சுமார் 15,000 ஏக்கர் அளவிற்கு பருத்தி பயிர் மழை நீரினால் பாதிப்பு...
தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப் போவதாக திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ஒட்டிய சுவரொட்டிகளால்...
கும்பகோணம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக...
















