Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குடவாசல் : விஷ்ணுபுரத்தில் 57 வது ஆண்டு இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது..

திருவாரூர், ஜூலை. 14 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, விஷ்ணுபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி ஸமேத அபீஷ்ட வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கடந்த 11 ஆம் தேதியன்று இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கான வருசை பொருட்கள் எடுத்து...

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கும்பகோணம்...

கும்பகோணம், செப். 25 - கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள 11 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர், புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். https://youtu.be/oyuKpFfD-gE இன்று மஹாளய அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம்...

கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாக தொடங்கிய திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா …

தஞ்சாவூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவானது 26 தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது.  இந்த...

இளந்தோப்பில் திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்...

மயிலாடுதுறை, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி அடுத்துள்ள இளந்தோப்பு கிராமத்தில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலயம் மிகவும் பழைமையானதாகும். மேலும்  அவ்வாலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில்...

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும் பணி மும்முரம் ..

திருவண்ணாமலை. டிச.3- திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மேற்பார்வையில் அடிப்படை வசதிகளை செய்துத் தரும் பணி படு மும்முரமாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ந் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது....

சோமாசிபாடி முருகர் திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நடைப்பெற்ற கந்தர் அலங்கார விளக்க உரை

திருவண்ணாமலை ஜூலை.25- திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஆன்மீக தமிழ் பேரவை சார்பாக கந்தர் அலங்காரம் விளக்க உரை செயலர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாதலம்பாடி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தமிழறிஞர்கள் சீனிவாச வரதன் வாசுதேவன் ராஜமனோகரன் திருமூர்த்தி தங்க விசுவநாதன் பச்சையம்மாள் பாவலர்...

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஷ்வரசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவ விழா ..

கும்பகோணம், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம்...

வேதராஜபுரத்தில் இரவில் நடைபெற்ற திருவேடுபறி உற்சவம் : கோவிந்தா கோவிந்தா எனத் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கம்...

மயிலாடுதுறை, மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள திருநகரியில் அமிர்தவல்லி தாயார் உடனாகிய கல்யாண ரெங்கநாதர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் பெருமாள் தேவியர்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். திருமண தடை உள்ளவர்கள் இக்கோயிலில்...

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கிய சித்திரை திருவிழா …

கும்பகோசம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் சித்திரை  திருவிழாவினை முன்னிட்டு இன்று கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...

குத்தாலம் மகா காளியம்மன் திருக்கோயில் காளி திருநடன வீதிவுலா ..

குத்தாலம், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... காளி அசுரனை வதம் செய்யும் காளி ஆட்ட நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது, வீடுகள் தோறும் மாவிளக்கு படையல் இட்டு பக்தர்கள் பயபக்தியுடன் அம்மன் வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்தருளியிருக்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS