Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற காளி திருநடன திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், மே. 25 - கும்பகோணம் மாநகர், செக்காங்கண்ணி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன், ஸ்ரீ சுபிக்ஷ விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று காளி திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, வீதிகள் தோறும் திருநடனத்துடன் பவனி வந்த...

கொடியேற்றத்துடன் தொடங்கியது.. திருபுவனம் ஸ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் ..

கும்பகோணம், மார்ச். 09 - கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/HVxJTAIxL24 கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பல்வேறு இன்னல்களை...

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஷ்வரசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவ விழா ..

கும்பகோணம், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணம்...

திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய இந்திரப் பெருவிழா ..

சீர்காழி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருவெண்காடு கிராமத்தில், தேவாரப் பாடல் பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது. மேலும் காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம்,...

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா : தனது வலது பாதத்தை காட்டி பக்தர்களுக்கு...

திருவாரூர், டிச. 27 - திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நேற்று நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசனத்தையொட்டி ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது வலது பாதத்தை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர். https://youtu.be/oDPv9Tw6ySI மேலும் இவ்வாலயத்தில், எழுந்தருளியுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி வருடத்திற்கு...

பூண்டி மாதா பேராலாயத்தில் தொடங்கிய கிறிஸ்தவர்களின் தவக்காலம் … சிறப்பு வழிப்பாட்டில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் …

பூண்டி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. அதனை முன்னிட்டு பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/zOiM5VNkEgg இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள்...

52 சிமிலிக்கிராமம் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலய சித்திரை பெருந்திருவிழாவின் ஒரு பகுதியான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். https://youtu.be/_ECuaEb9Xg8 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52 .சிமிழி கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும்...

நீலத்தநல்லூர் ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற சித்திரை மாத தீ மிதி திருவிழா …

கும்பகோணம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நீலத்தநல்லூர் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி...

தூய தமிழில் வெண்கல குரலில் பாடி பெருவுடையாரை வழிப்பட்ட 12 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவன்...

தஞ்சாவூர், மார்ச். 01- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் பெருவுடையார் கருவறை முன்பு 12 வயது சிறுமியும். 6 வயது சிறுவனும் வெண்கல குரலில், , தூய தமிழ் உச்சரிப்பில் மனம் உருகி மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டனர். அப்போது...

வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ விழா …

கும்பகோணம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS