கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற மாசிமகப்பெருவிழா … காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் கொடியேற்றம் தொடங்கியது …
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம், பிப். 9 -
https://youtu.be/dnkJ4DiTckU
கும்பகோணத்தில் 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பத்து நாட்களுக்கு...
அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம், பிப். 7 -
கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரியில் உள்ள பழமையான சிவாலயமான அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/16BdiFJdYVM
கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான...
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், பிப். 7 -
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் என பொதுமக்கள் கலந்துக்கொண்டு சாமி மற்றும் கோபுர தரிசனம் செய்தனர்.
https://youtu.be/SsBLKwjf32Q
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்...
பாபநாசம் இரட்டை விநாயகர் என்கின்ற ஸ்ரீதாமோதரவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..
தஞ்சாவூர், பிப். 6 -
மிகவும் பழமை வாய்ந்த இரட்டை விநாயகர் என்கின்ற ஸ்ரீ தாமோதர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத்தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர்.
https://youtu.be/XXAIeC2m0js
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் இரட்டை...
கருவளர்சேரி ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், பிப். 6 -
கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/c7eh-8tmwyY
கும்பகோணம் அருகேயுள்ள கருவளர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள...
கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …
கும்பகோணம், பிப். 5 -
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...
பண்ணைக்காடு கிராமம் அருள்மிகு ஸ்ரீ ஹரிபஜனை மடாலய இராமர் கோவில் கும்பாபிஷேக திருவிழா ..
திண்டுக்கல், பிப். 5 –
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஆலடிப்பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஹரிபஜனை மடாலய இராமர் கோவிலின் 3 வது கும்பாபிஷேக திருவிழா நாளை பிப் 6 ஆம் தேதி காலை...
மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் திருக்கோயிலில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான 15 கிலோ வெள்ளித்தகடு திருட்டு … திருடிய...
கும்பகோணம், பிப். 3 -
மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் திருக்கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு படிச்சட்டத்தில் பொருத்தப்பட்ட ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான 15 கிலோ வெள்ளி தகடு திருடப்பட்ட வழக்கில் திருக்கோயில் பட்டர் சீனிவாச ரெங்கர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரை கைது செய்து சிலை திருட்டு...
கும்பகோணம் அடுத்த அழகாபுத்தூரில் லட்சுமி சமேத புகழ்துணை நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோபுர...
கும்பகோணம், ஜன. 27 -
கும்பகோணம் அருகே அழகாபுத்தூரில் அமைந்தள்ள சௌந்தரவள்ளி சமேத சொர்ணபுரீஸ்வர் திருக்கோயிலில் லட்சுமி சமேத புகழ்துணை நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
https://youtu.be/_YX50zf9c2g
கும்பகோணம் திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில்...
காஞ்சிபும் ஏகாம்பரநாதர் கோயில் நிலத்துக்கு எல்லைக்கல் நடும் பணிகள் தொடக்கம் ..
காஞ்சிபுரம், ஜன. 20 -
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான திருமால்பட்டு கிராமத்தில் இருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நிலம் செயற்கைக்கோள் உதவியுடன் நில அளவீடுகள் செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்...

























