Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மகாசிவராத்திரியை முன்னிட்டு கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 1008 சிவநாம அர்ச்சனை ..

கும்பகோணம், மார்ச். 01 - மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆதிசேஷன் முதல் காலத்தில் வழிபட்ட பெருமைக்குரிய கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற 1008 சிவநாம அர்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/R-fHB643aT4   மகா பிரளத்தின் போது அமிர்தகுடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி...

திருவண்ணாமலையில் தடையை மீறி 2 லட்சம் பக்தர்கள் கிரிவலம் …

திருவண்ணாமலை பிப்.17- திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்வது வழக்கம். அதன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 23 மாதங்களாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.    கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்தையட்டி...

கும்பகோணம் மாசிமக பெருவிழா தீர்த்தவாரி : 12 சைவத்திருக்கோயில் உற்சவர்கள் ரிஷப வாகனத்தில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி...

கும்பகோணம், பிப். 17 - கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, இன்று நண்பகல், பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தின் நான்கு கரைகளிலும் 12 சைவத்திருக்கோயில்களில் இருந்தும் உற்சவர்கள் ரிஷப வாகனங்களில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருள, சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குளத்தில் புனிதநீராடி சுவாமி...

கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் அதிகாலை முதல் புனிதநீராட குவிந்த ஆயிரக்கணக்கனோர் ..

கும்பகோணம், பிப். 17 - கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு  மகாமகத் திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் புனித நீராடி, முன்னோர்களின் ஆசி வேண்டி தர்ப்பணங்கள் அளித்து அருகிலுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். https://youtu.be/uwJk7VOIpYE மாசிமகம் சிறப்பு எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசிமாதத்தில் வரும் மகம் நட்சத்திரம்...

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மீண்டும் பக்தர்களுக்கு தடை !

திருவண்ணாமலை பிப்.15- திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமியை யட்டி இன்று 15ந் தேதி (செவ்வாய்கிழமை) மற்றும் நாளை 16ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் தொடங்கியதும். நாடு முழுவதும் கடந்த 2020ம ஆண்டு...

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் .. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரிழுத்தனர் !

கும்பகோணம், பிப். 15 - கும்பகோணத்தில் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி மக பெருவிழா. கடந்த 8ஆம் தேதி 6 சிவாலயங்களில் கொடியேற்றம் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. https://youtu.be/YAnmO0uAtcQ தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  இன்று நடைபெற்றது. இதில் அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர்...

கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பவனி வந்த ஓலைச்சப்பரங்கள் வீதியுலா …

கும்பகோணம், பிப். 13 - கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி மக பெருவிழா. கடந்த 8ஆம் தேதி 6 சிவாலயங்களில் கொடியேற்றம் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது என தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான ஓலைசப்பரம் நடைபெற்றது. https://youtu.be/K2nRBrOjD1Y இதில் ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர்,...

தங்கக்கருட வாகன ஓலை சப்பரத்தில் வீதிவுலா வந்த சக்ரபாணிசுவாமி பெருமாளின் கருட சேவை …

கும்பகோணம், பிப். 13 – மாசிமக பெருவிழா நான்காம் நாளன இன்றிரவு, கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் இருந்து பெருமாள் தங்ககருட வாகனத்தில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முழங்க, வீதியுலாவாக பவனி வர, பெருமாளின் கருட சேவையை ஏராளமானோர் தரிசனம்...

கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் .. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ..

கும்பகோணம், பிப். 11 - கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயிலில் 11 கால யாகசாலை பூஜையுடன் கொட்டும் மழையில் மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/3mSYjtHkG6A தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்...

கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் …

மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் எழுந்தருளிய, சக்கரபாணிசுவாமிக்கும் கொடிமரத்திற்கும் நாதஸ்வர மேள தாளம் முழங்க, அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம், பிப். 9 - https://youtu.be/e4ui7eJQz7w கும்பகோணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS