பக்தர்கள் புடை சூழ, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜூன். 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில், பக்தர்கள் புடை சூழ மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கும்பகோணம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் சுற்று வட்டார கிராமங்களில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட மட்டியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், மாரியம்மன், காளியம்மன், மாணிக்க...
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக நடைப்பெற்று வரும் ஆழி தேர் மற்றும் பரிவார...
திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் முதன்மையானதாகவும்.. சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் விளங்குவது திருவாரூர்.
பஞ்ச பூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி...
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற யானை மீது திருமுறை வீதிவுலா …
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவம். ஞானபுரீசுவரர் பெருவிழாவை முன்னிட்டு யானையின் மீது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஏற்றி நடைபெற்ற வீதியுலாவில், தருமபுரம் ஆதீனகர்த்தர் பங்கேற்பு:- வீடுகள் தோறும்...
திருவேற்காடு : பிரபல சிவனடியார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் உடல் நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார்
திருவேற்காடு, மே. 09 -
சென்னை அடுத்துள்ள திருவேற்காட்டில் பிரபலமான சிவனடியாராக வாழ்ந்து வந்தவர் திருவேற்காடு அடிகளார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் இவர் உடல்நிலை குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
திருவேற்காட்டில் பிரபல சாமியாரான இவர் தீவிர சிவனடியார் ஆவார் தற்போது இவர் உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது...
அதிமுக ஆட்சியில் ரூ.30 லட்சமாக குடவாசல் ஸ்ரீகோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்திட அறிவித்த நிதியை திமுக அரசு...
குடவாசல், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி...
ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...
மன்னார்குடி, மார்ச்.10 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...
தை அமாவாசை முன்னிட்டு திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி...
திருவாரூர், ஜன. 22 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே 'ரோக நிவர்த்தி' பரிகார ஸ்தலமான திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
(20.01. 2023) நேற்று வெள்ளிக்கிழமை, மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய 'தை அமாவாசை...
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை பிரம்மோற்சவ விழா …
திருவாரூர், ஏப்.15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 27 வது திவ்ய தேசமாக விளங்குகிறது.
மேலும் இவ்வாலயத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆலயமான அருள்மிகு ஶ்ரீ...
பெரியநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டுக் கோயில்களில் திருட்டு : அம்மன் தங்கத் தாலியை திருடிவிட்டு, பட்டுச்சேலையை எரித்துவிட்டு சென்ற...
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி வட்டு, சிலையில் அணிந்திருந்த பட்டுப் புடவைகளை எரித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாகரல் காவல்துறையினர் தீவிர...
மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய வைகாசி திருத்தேரோட்ட திருவிழா …
மீஞ்சூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
வட காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கியது வைகாசி திருத்தேரோட்ட திருவிழா.
திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத...






















