கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …
கும்பகோணம், பிப். 5 -
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...
கும்பகோணம் : கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவரின் கவனத்தை திசைத்திருப்பி களவாணித்தனம் செய்த ஐந்துபேர் கொண்ட கும்பலின் சிசிடிவி...
கும்பகோணம், மே. 22 -
சென்னையிலிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சொகுசு காரில் கும்பகோணம் வந்த ஐடி கம்பெனியில் பணிப்புரியும் நபரின் கவனத்தை திசைத் திருப்பி அவர் காரில் ரூ. 25 ஆயிரம் உட்பட ஏடிஎம் கார்டு வைத்திருந்த பேக்கை ஐந்துப்பேர் கொண்ட கும்பல் ஒன்று திருடிச் செல்லும்...
மேலக்கொட்டையூரில் நடைப்பெற்ற ஸ்ரீமாரியம்மன் ஆலய மார்கழி திருவிழா …
மேலக்கொட்டையூர், ஜன. 09 -
கும்பகோணம் அருகை உள்ள மேலக்கொட்டையூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ கொப்பரை, பால்குடம் காவடி, அலகு காவடி எடுத்துக் கொண்டு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்ற நிகழ்ச்சி...
திருவாரூர் அருகே மிகச்சிறப்பாக நடைப்பெற்ற மூன்று ஆலயங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..
திருவாரூர், செப். 12 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் தோட்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/LsJK5b8AMiA
இம் மூன்று ஆலயங்களின் திருப்பணிகள் 12 வருடத்திற்கு பிறகு புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து...
கும்பகோணம் : ஸ்ரீசக்கரபாணிசுவாமி விஜயவள்ளி தாயார் திருக்கல்யாண வைபவம் …
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு சக்ரபாணிசுவாமிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/QgyLq3klB2I
கும்பகோணத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றானதும், மகாமக திருவிழா தொடர்புடைய...
தண்டலச்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ வீரலட்சுமியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..
கும்மிடிப்பூண்டி, ஆக. 22 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தண்டலச்சேரி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீரலட்சுமி அம்மன் ஆலயத்தின் தீ மிதி நிருவிழா நடைப்பெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி...
31 ஆண்டுகளுக்கு பின்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்ற ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
மயிலாடுதுறை, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை அருகேவுள்ள ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் அமந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா 31 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர்.
மயிலாடுதுறை...
கொரநாட்டுக் கருப்பூர் அபிராமி அம்பிகா உடனூறை சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் சித்திரை திருத்தேர் விழா ….
கும்பகோணம், ஏப்ரல் . 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை பெளர்ணமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அவ்விழாவல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழத்தனர்.
தஞ்சாவூர்...
மயிலாடுதுறை அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக யானையின் மீது கொண்டு வரப்பட்ட காவிரி புனித தீர்த்தம் ….
மயிலாடுதுறை, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை மேல் ஊர்வலமாக...
நாச்சியார்கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19வது ஆண்டு பாதயாத்திரைச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்
கும்பகோணம், மார்ச். 18 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலிருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19ம் ஆண்டாக மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பயணம் சென்றனர்.
https://youtu.be/de5FrRtbX64
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதல்மை தலமாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில்...


























