Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்மாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராமர் திருக்கல்யாணம்…

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீகோதண்டராமர் பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் - வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/PXCYG7dX8Gg தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த...

திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ஆதிதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற 54ஆம் ஆண்டு சித்திரை திருவிழா …

கும்பகோணம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீஆதிதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் 54 ஆம் ஆண்டு சித்திரை பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு 2000க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி...

ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிப்பிக்கப்பட்டுள்ள கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் : வெள்ளோட்டத்திற்காக வடம் பிடித்திழுத்து எம்.எல்.ஏ...

கும்பகோணம், பிப். 22 - கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருகோயிலில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தேர் 60 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு அதன் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கலந்துகொண்டு ஸ்ரீகும்பேஸ்வரா கும்பேஸ்வரா என்ற முழக்கமிட்ட படியே திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். கும்பகோணத்தில்...

திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் … சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம்

கும்பகோணம், டிச. 20 - கும்பகோணம் அருகே வடுக பைரவத் தலமான திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், பெரிய வாழை இலையில், ஆருத்ரா களியை படையலிட்டு, திருவெம்பாவை பாடி, 16 விதமான...

வைகாசி பிரமோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவாக காஞ்சி வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்ட வீதிவுலா …

காஞ்சிபுரம், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாளானயின்று, முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கியது. அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில்...

கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …

கரந்தை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் கரந்தை‌யில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம் தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு தயராகும் … உக்கம்பரும்பாக்கம் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் ..

காஞ்சிபுரம், ஆக. 30 - காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயில். இத் திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர...

பெரவள்ளூர் கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் மண்டல 108 சங்காபிஷேகம் ..

பொன்னேரி, ஏப். 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பல ஆண்டு கால பழமையான ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு கோபுரத்திற்கும் விமானங்களுக்கும் கடந்த மாதம் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதன் பின் திருக்கல்யாணமும் தொடர்ந்து 47...

பாகவதபுரம் செண்பக நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற, திருக்குட அருள் நன்னீராட்டு பெரு விழா...

கும்பகோணம், ஜூலை. 02 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும். மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி...

கோவில்திருமாளம் ஸ்ரீமகாகாளநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சோமயாகப் பெருவிழா…

திருவாரூர், ஜூன். 06 - 63 நாயன்மார்களில் ஒருவரான சோமயாஜி மாற நாயன்மாரால் நடத்தப்பட்ட சோமயாகம் கோவில்திருமாளம் என்ற ஊரில் ஸ்ரீஅச்சம் தீர்த்த விநாயகர் சன்னதியில் நடைபெற்றது. https://youtu.be/CRi7t3CvV-A திருவாரூர் மாவட்டம், கோவில்திருமாளம் என்ற ஊரில் அமைந்துள்ள புராண சிறப்பு வாய்ந்த ஆலயம் ஸ்ரீமகாகாளநாதசுவாமி ஆலயம். இவ்வாலயம் சோமயாகத்திற்கான தனி ஆலயம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS