திருவாரூர் முப்புரம் எரித்த ஸ்ரீபிடாரிஅம்மன் ஆலய மாசிமக திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற ஸ்ரீஉச்சிகாளியம்மனின் திரு வீதிவுலா ….
திருவாரூர், மார்ச். 05 -
திருவாரூர் முப்புரம் எரித்த ஸ்ரீபீடாரி அம்மன் ஆலயத்தின் மாசிமக திருவிழாவின் 9ம் நாள் விழாவாக மதியம் 1 மணிக்கு ஸ்ரீஉச்சிகாளியம்மன் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது.
சைவ சமயத்தின் தலைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி...
திருவாரூர் மாவட்டம் தொழுவனங்குடி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபெரியநாயகியம்மன் ஆலய வீதி உலா ….
இளவங்கார்குடி, மார்ச். 05 -
திருவாரூர் மாவட்டம், இளவங்கார்குடி ஊராட்சிக்குட்பட்ட தொழுவனங்குடி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு நேற்றிரவு இங்கு அமர்ந்திருக்கும் அம்மனின் திரு வீதிவுலா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்று...
நெல்லிக்காவல் அருள்மிகு ஸ்ரீநெல்லிவனநாத ஸ்வாமி திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற சூரியபூஜை ….
திருநெல்லிக்காவல், மார்ச். 05 -
திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநெல்லிவனநாதேஸ்வர சுவாமி திருக்கோயிலில், தமிழாண்டு மாசி மாதம் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் திருக்கோவிலில் சூரிய பகவானை வழிபடும் சூரிய பூஜை நடைபெற்று வருகிறது.
மேலும் இக்கோயிலின்...
திரளான பக்தர்கள் பங்கேற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் : தேர் வடம் பிடித்திழுத்து பக்தர்கள் சுவாமி...
கும்பகோணம், மார்ச். 05 -
கும்பகோணத்தில் நடைப்பெற்று வரும் மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு, அத்திருவிழாவின் பகுதியாக நடைப்பெற்ற அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அத்தேரோட்ட விழாவில் பங்கேற்று தேரின் வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம்...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவேம்பையனார் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில்...
திருவாரூர், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், வேம்பனூர் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பையனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று...
அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலைச் சப்பரத்தில் திருவீதிவுலா வந்த கும்பகோணம் சைவத்திருத்தல பஞ்சமூர்த்திகள் : மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக...
கும்பகோணம், மார்ச். 02 -
கும்பகோணத்தில் மகாமக திருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைவண திருத்தலங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்களுக்கு மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறும்.
அது போல் இவ்வாண்டும் இவ்விழா கடந்த 25ம் தேதி ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர்...
கும்பகோணம் மகாமகப் பெருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சி : நாதஸ்வர மேளதாளம் முழங்க, 63 நாயன்மார்கள்...
கும்பகோணம், மார்ச். 01 -
கும்பகோணத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். அது தவிர்த்து ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா, பத்து தினங்களுக்கு 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் என ஒன்று சேர வழக்கமாக இங்கு நடைப்பெற்று வருகிறது.
அதுபோல்...
கும்பகோணம் கிருஷ்ணபுரம் கிராமத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற மூன்று திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா …
கும்பகோணம், பிப். 27 -
கும்பகோணம் அருகேவுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் காரியசித்தி விநாயகர், அய்யனார் மற்றும் காருண்யேஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களும் அமைந்துள்ளது. இதன் மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி மற்றும்...
அருள்மிகு ஸ்ரீகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரசித்திப்பெற்ற கும்பகோணம் மாசி...
கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா இன்று காலை அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து...
21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைப்பெற்ற மேலக்காவேரி ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், பிப். 24 –
கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னை ஆதிபராசக்தியானவள் அகில புவணங்களையும் படைத்து காத்து ரக்ஷப்பதற்காக எண்ணிலா நாமரூபங்கள் கொண்டு அருளாட்க்ஷி செய்து வருகின்றாள்.
மேலும் இவ்வாலயத்திற்கு வேண்டி வருபவர்களுக்கு வேண்டுவன அருளும்,...























