வலங்கைமான் அருள்மிகு ஸ்ரீசீதளாதேவி மகாமாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற உலகப் பிரசித்தி பெற்ற ‘பாடைகட்டி’ திருவிழா … நேத்திக்கடன் செலுத்திய...
வலங்கைமான், மார்ச். 26 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் 'பாடை காவடி' எனும் திருவிழா மிகவும் உலக பிரசித்தி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இத்திருவிழாவில் அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளைச்...
அருள்மிகு ஸ்ரீதிருநாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவம் விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்றதும், மாசிமாத சிவராத்திரிநாளில் முதற்காலத்தில் ஆதிசேஷன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்றதாக இத்தல வரலாறு கூறப்படும் இச்சிறப்புமிக்க கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் உத்திர பிரமோற்சவம்...
பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114வது ஆண்டு பங்குனி திருநடனப் பெருவிழவை முன்னிட்டு நடைப்பெற்ற...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114 வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழாவினை முன்னிட்டு அத்திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றம் மற்றும்காப்பு கட்டுதலுடன் பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னதாக இன்று, கொடிமரத்திற்கு மஞ்சள் பொடி...
கும்பகோணம் அருள்மிகு ஒப்பலியப்பன் திருக்கோயில் பகலிராப்பொய்கை புஸ்கரணியில் நடைப்பெற்ற பங்குனி தீர்த்தவாரி உற்சவம் …
கும்பகோணம், மார்ச். 19 -
கும்பகோணம் அருகேயுள்ளதும், தமிழக திருப்பதி என்று பலரால் போற்றப்படுவதும், மேலும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு பகலிராப்பொய்கை புஷ்கரணியில், உற்சவரவரான அருள்மிகு ஸ்ரீ பொன்னப்பர்சுவாமி, அருள்மிகு ஸ்ரீ பூமிதேவி தாயார், சக்கரத்தாழ்வார் மற்றும்...
பங்குனி திருவோணத்தை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் …
கும்பகோணம், மார்ச். 19 -
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு, அருள்மிகு சக்ரபாணிசுவாமிக்கும், அருள்மிகு விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிழ்வினைக் காண ஏராளமான பக்தர்கள் வருகைத் தந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும், பழமையான வைணவ...
தரிசன நேரத்திற்கு முன்னதாகவே கோவில் கதவு மூடப்பட்டதால் … ஆவேசத்துடன் ரகளையில் ஈடுப்பட்ட சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீமுருகன் திருக்கோயிலுக்கு...
ஆரணி, மார்ச். 15 -
திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சிறுவாபுரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும், மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது.
இதனால், இத்தினத்தில் இத்திருக்கோயிலுக்கு...
குடவாசல் அருகேவுள்ள அருள்மிகு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருமண வைபவம் …
குடவாசல், மார்ச். 11 -
குடவாசல் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும் இத்திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அவ்வாலயத்தில் கோ பூஜை, கஜ பூஜை,...
கீழ ஓகை கிராமத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை ஸ்ரீ ஞானம்பிகை சமேத ஸ்ரீஆதிகைலாசநாதர் ஆலய அஷ்டபந்தன...
குடவாசல், மார்ச். 10 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கீழ ஓகை கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஆதி கைலாசநாதர் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் சுற்றுப்புற...
கொடியேற்றத்துடன் தொடங்கிய தென்னக திருப்பதி எனப் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா...
கும்பகோணம், மார்ச். 10 –
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்று திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
https://youtu.be/QWGGn0wLKnA
மேலும், இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம்...
கும்பகோணம் மாசிமகாப் பெருவிழாவை முன்னிட்டு 9 வது நாள் விழாவாக நடைப்பெற்ற மூன்று திருக்கோயில்களின் திருத்தேரோட்டம் …
கும்பகோணம்,மார்ச். 05 -
கும்பகோணத்தில், பிரசித்தி மகாமக திருக்குளத்தின் கிழக்கரையில் உள்ள அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில், வடகரையில் உள்ள காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் மற்றும் தென்மேற்கில் உள்ள கௌதமேஸ்வரர் திருக்கோயிலில் ஆகிய மூன்று கோயில்களின் மாசிமக பெருவிழாவின் 9ம் நாளான இன்று மாலை திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து...
























