Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எழுமகளூர் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... கரகம் தீ குண்டத்தில் இறங்கும் முன் விநோதமாக, ஆடு வெட்டி பலி கொடுத்து, வயல் வெளியில் கௌமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எழுமகளூர் கிராமத்தில் கௌமாரியம்மன் கோயிலில், வினோதனமான முறையில் தீமிதி...

புங்கம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற ராமானுஜருக்கு வைர கிரீடம் சூட்டும் விழா …

மீஞ்சூர், மே. 24 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமன் நாராயண பிருந்தாவனம். இங்கு அமைந்துள்ள சீனிவாச பெருமாளுக்கு 1006 ஆம் ஆண்டு மகோத்சவம் திருவிழா  நடைபெற்றது. ஸ்ரீ வரத எத்திராஜா ஜீயர் சாரிடிரெபிள் டிரஸ்ட் சார்பில் வடக்காஞ்சி என அழைக்கப்படும்...

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்த குடவாசல் அருகே உள்ள வடபத்ரகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ..

குடவாசல், செப். 09 -     திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நாளங்கட்டளை கிராமத்தில் உள்ள அருள்மிகு வட பத்திர காளியம்மன் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் வெளிப்புறத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு. அதில்...

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இன்று நடைப்பெறும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திரு விழா மகா தேரோட்டம் ..

திருவண்ணாமலை, டிச. 03 - திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற மகா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். மேலும், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன்...

நூறாண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற பெருவிழா …

கும்பகோணம், ஆக. 07 – கும்பகோணம் மாகரத்தில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் பெருவிழா பெருமை வாய்ந்ததாகும். அதுப்போன்று இவ்வாண்டும் அப்பெருவிழா இன்று ப்பகுதியில் நடைப்பெற்றது. அதில், அலங்கார அன்னையின் உருவம் வரையப்பெற்ற புனிததிருக்கொடி பேண்டு வாத்தியங்கள்...

திமுக அரசை வழி நடத்துவது அதன் கூட்டணி கட்சிகள்தான் – மடியூர் கிராமத்தில் நடைப்பெற்ற விழாவில் அர்ஜூன் சம்பத்...

மீஞ்சூர், ஜூலை. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள மடியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு காசி விஸ்வநாதேஷ்வரர் திருக்கோவிலின், இரண்டாம் ஆண்டு பூர்த்தி வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உரை நிகழ்த்தும் போது, திமுக...

மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...

மயிலாடுதுறை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள். மேலும் மாசி மாதத்தில்...

கும்பகோணம் : ராகு ஸ்தலமாக விளங்கும் நாகநாத ஆலயத்தில் இன்று கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்..

கும்பகோணம், ஜூன். 03 - கும்பகோணம் அருகில்யுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. https://youtu.be/WqWOmoGK_QM இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர். இத்தலத்தில் குன்று முலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை)...

நன்னிலம் அருகே வெகு விமர்சியாக நடைப்பெற்ற ஆடிமாத காளியாட்ட விழா ..

நன்னிலம், ஜூலை. 20 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் பழமையான சொர்ண மகாகாளியம்மன் உள்ளது. இக் கோவிலில் நடைப்பெறும் ஆடிமாத விழாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. https://youtu.be/rNTYE3rhKMA கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காளியாட்ட...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் திருக்கோயில் திருத்தேர் வீதிவுலா …

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறையில் அவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், பயிலாடுதுறையில் மிக பிரசித்தி பெற்ற, பாடல்கள் பெற்ற கோயில் அவயாம்பிகை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS