Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி மற்றும் பால்குடம் சுமந்து கொண்டு, திருபுவனத்தில் இருந்து சுவாமிமலைக்கு பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான...

கும்பகோணம், ஏப். 04 - பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்தும் காவடிச் சுமந்தும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான முருகப் பக்தர்கள் முருகப் பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலைக்கு பாதயாத்திரையாக சென்றனர். கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று நூற்றுக்கணக்கான...

கொடியேற்றத்துடன் தொடங்கிய தென்னக திருப்பதி எனப் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா...

கும்பகோணம், மார்ச். 10 – கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்று திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். https://youtu.be/QWGGn0wLKnA மேலும்,  இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம்...

திருவள்ளூரில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் திருத்தேர் விழா ..

திருவள்ளூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7- ஆம் நாளான  இன்று திருவள்ளூர் அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அத்திருத்தேரில் அருள்மிகு வீரராகவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்து  நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்களுக்கு...

தை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் ….

திருவள்ளூர், பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் அமைந்துள்ளது வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் சாலிஹோத்ர மகரிஷிக்கு தை அமாவாசை மற்றும் சிரவண நட்சத்திரம் இணைந்து வந்த  நாளில்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற செங்கல்பட்டு புனித அமல அன்னை ஆலய 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா …

செங்கல்பட்டு, மே. 28 - செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்,...

தஞ்சை பெரியக்கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் : வளாகம் முழுவதும் அலைகடலென காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் ,,,

தஞ்சாவூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். https://youtu.be/roGDVc_Gk84 தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை...

மாதிரிமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீசிரசாயி மஹாமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா …

குத்தாலம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் அமைந்து மிக பழமை வாய்ந்த ஸ்ரீ சிரசாயி மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அவ்விழாவினை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழகு காவடிகள்...

மூன்று நாட்கள் நடைப்பெறும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத் தெப்பத் திருவிழா : பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க...

திருவாரூர், மே. 26 – திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வெகுச்சிறப்பாக தொடங்கியது. இவ்விழா எதிர் வரும் 27 ஆம் ( நாளை ) தேதி வரை நடைபெறுகிறது.   மேலும், பிரசித்திப் பெற்ற இத்தெப்பத் திருவிழாவினை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி...

நாக்கம்பாடி அருள்மிகு ஸ்ரீதில்லை மகா காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... குத்தாலம் பகுதி நக்கம்பாடியில் அமைந்துள்ள தில்லை மகா காளியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம்...

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலய பெரு விழா …

தஞ்சாவூர் மாவட்டம், 06- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த  பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா எதிர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS