மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான அக் 15 இன்று அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், சார் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் உள்ளனர். பின்பு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.