Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் தேரோட்டம் ..

மீஞ்சூர், மே. 19 - திருவள்ளூர் மாவட்டத்தில் வட காஞ்சி என சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மீஞ்சூரில் அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் வைகாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை 8:40 மணி அளவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை...

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் : மிகச்...

காஞ்சிபுரம், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது காஞ்சி ஸ்ரீசங்கர மடம் அதன் பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சாமிகள் இருந்து வருகிறார். கடந்த 2022 மார்ச் மாதம் 20 ஆம் தேதி விஜய யாத்திரை...

திருவாரூர் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்த...

  திருவாரூர், ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர்...

ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11 திருக்கோயில்களில் இருந்து வந்து, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் முன்பு அருள் பாலித்த...

கும்பகோணம், ஜன. 06 - கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சுவாமிகள் ஒரே இடத்தில் ஒன்று சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில், மகாமகம்...

காஞ்சிபுரம் : வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதிவுலா வந்த வரதராஜபெருமாள் சுவாமி … வழி நெடுகிலும் பக்தர்கள் திளாக...

காஞ்சிபுரம், மே. 14 - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 2ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி பாலித்தார் வரதராஜ பெருமாள் அவரைக் காண வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். 108 வைணவ திவ்ய...

திருவண்ணாமலை வள்ளிவாகை திரௌபதியம்மன் கோயில் 65 வது ஆண்டு விழா : பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்...

திருவண்ணாமலை, ஜூலை. 15 - திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பீமன் - துரியோதனன் படுகளம் டைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வள்ளிவாகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன்...

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி பிரம்மோற்சவம் : திரளான...

காஞ்சிபுரம், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக  விளங்கும் முதன்மை ஸ்தலமான உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை  கொடியேற்றத்துடன் துவங்கியது. லட்சுமி சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள்...

திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற பங்குனி உத்திர தீர்த்தவாரி … திரளான பக்தர்கள் புனித நீராடல் …

திருவாரூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், 12 மகா மகத்திற்கு நிகரானதாக கருதப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர தீர்த்தவாரி ஆலய திருக்குளமான கமலாலயத் திருக்குளத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்...

திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தி திருத்தணிக்கு பயணம் …

மீஞ்சூர், ஆக. 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆடி கிருத்திகையன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் திருக்கோயிலுக்கு இக்கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தியும்...

பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்று விழா மற்றும் குருத்தோலை பவனி …

பாபநாசம், ஏப். 4 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா வருகிற திங்கள் 10ஆம் தேதி செவ்வாய் 11ஆம் தேதி புதன் 12ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று காலை குருத்தோலை பவனி , கொடியேற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS