Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னைத் திருத்தல 155 ஆம் ஆண்டு தேர் பவனி விழா...

கும்பகோணம்,மே. 29 – கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் அடுத்துள்ள மாத்தூர் அமைந்துள்ளது, புனித ஜெயராக்கினி அன்னை திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் தேர்பவனி விழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அவ்வாலயத்தின் 155 ஆம் ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகள் கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு...

கொடியேற்றத்துடன் தொடங்கியது.. திருபுவனம் ஸ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் ..

கும்பகோணம், மார்ச். 09 - கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/HVxJTAIxL24 கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பல்வேறு இன்னல்களை...

வேப்பத்தூர் அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஏப். 06 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூரில் உள்ள அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/lfpeE_HhRPY கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம்,...

கும்கோணம் : கல்கருட பகவான் சன்னதியில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் ..

கும்பகோணம், மே. 28 – கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் உள்ள கல்கருட பகவான் சன்னதியில் வி கே சசிகலா இன்று சுவாமி தரிசனம் செய்தார். https://youtu.be/eu_mSwaONXs தமிழக முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக...

காஞ்சிபும் ஏகாம்பரநாதர் கோயில் நிலத்துக்கு எல்லைக்கல் நடும் பணிகள் தொடக்கம் ..

காஞ்சிபுரம், ஜன. 20 -      காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான திருமால்பட்டு கிராமத்தில் இருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நிலம் செயற்கைக்கோள் உதவியுடன் நில அளவீடுகள் செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி தொடங்கியது.      பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்...

அருள்மிகு ஸ்ரீகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரசித்திப்பெற்ற கும்பகோணம் மாசி...

கும்பகோணம், பிப். 25 - கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா இன்று காலை அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து...

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், பிப். 7 - கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் என பொதுமக்கள் கலந்துக்கொண்டு சாமி மற்றும் கோபுர தரிசனம் செய்தனர். https://youtu.be/SsBLKwjf32Q கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்...

பொன்னேரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை...

ஆரணி, செப். 09 - திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தமிழ் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்ற இக் கும்பாபிஷேக விழாவில் புண்ணிய நதிகளில் இருந்து...

800 ஆண்டு பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும்...

சுவாமிமலை அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி ஸ்ரீவள்ளி திருமண வைபவத்தை முன்னிட்டு அரசலாற்றங்கரையில் நடைப்பெற்ற யானை விரட்டல் நிகழ்வு …

சுவாமிமலை, ஏப். 08 - ஸ்ரீமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு நேற்றுக் காலை வள்ளி கல்யாணத்தின் ஒருபகுதியாக, அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்முகசுவாமியை தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். தமிழ்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS