Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிலவாடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை தீமிதி திருவிழா..

குடவாசல், ஏப். 27 - குடவாசல் அருகேவுள்ள பிலாவடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. அதில்  200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். https://youtu.be/kpMs8LMVYGw திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள பிலாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில்.. சித்திரை திருவிழா  கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ...

அருள்மிகு ஸ்ரீதேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசி பிரமோற்ச்சவ 9 ஆம் நாள் ஆல்மேல் பல்லாக்கு திருவிழாவால் காஞ்சி...

காஞ்சிபுரம், மே. 21 - காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் துவங்கியது அத்தி வரதர் பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு...

பட்டீஸ்வரம் ஞானம்பிகை சமேத தேபுரீஸ்வரர் திருக்கோயில் முத்துப்பந்தல் பெருவிழா : பிரமாண்டமான முத்துப்பல்லாக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்...

கும்பகோணம், ஜூன். 16 - கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர்சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 36 அடி நீளமும் 24 அடி உயரமும் 3 டன் எடையும் கொண்ட பிரமாண்டமான முத்துப்பல்லாக்கில் திருஞானசம்மந்தர் எழுந்தருள, அதனை நூற்றி இருபதிற்கும் மேற்பட்டோர் தோலில் சுமந்து...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கீழ எருக்காட்டூர் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில்களின் குட...

திருவாரூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழ எருக்காட்டூர் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அக் குடமுழக்கு விழாவில் 3000 க்கும் மேற்பட்டோர்...

திருவள்ளூரில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் திருத்தேர் விழா ..

திருவள்ளூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7- ஆம் நாளான  இன்று திருவள்ளூர் அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அத்திருத்தேரில் அருள்மிகு வீரராகவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்து  நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்களுக்கு...

கும்பகோணம் அடுத்த அழகாபுத்தூரில் லட்சுமி சமேத புகழ்துணை நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோபுர...

கும்பகோணம், ஜன. 27 -      கும்பகோணம் அருகே அழகாபுத்தூரில் அமைந்தள்ள சௌந்தரவள்ளி சமேத சொர்ணபுரீஸ்வர் திருக்கோயிலில் லட்சுமி சமேத புகழ்துணை நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். https://youtu.be/_YX50zf9c2g       கும்பகோணம் திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில்...

திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள அருள்மிகு சுவேத விநாயகர், அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில்...

திருவாரூர், ஏப். 05 - திருவாரூர் பகுதியில் உள்ள "ஓடை பிள்ளையார் " என்று அழைக்க கூடிய அருள்மிகு சுவேத விநாயகர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மேலும் இவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 1,...

திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி திருக்கோயிலில் புதிய கொடிக் கம்பத்திற்கு குட முழுக்கு விழா ..

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் அருகேவுள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் அக்ஷய திருதியை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பங்கேற்று புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடிக்கம்பம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. https://youtu.be/PIax5U4-7bo கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை...

கும்பகோணம் மாத்தூரில் நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 154ஆம் ஆண்டு தேர் திருவிழா ..

கும்பகோணம், மே. 29 - கும்பகோணம் அருகே உள்ள மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 154 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. https://youtu.be/0EcwKd5WIgk மாத்தூரில் உள்ள ஜெயராக்கின் அன்னை ஆலயத்தின் தேர் திருவிழா இங்கு ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ தொற்றால் இந்நிகழ்வு...

திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருணகிரிநாதர் அவதார திருநாள் விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் ..

திருவண்ணாமலை. ஜூலை.15 - திருவண்ணாமலையில் நடைப்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் அவதாரத் திருநாள் விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர், தனது தீய செயல்களால் மனம் வருந்தி திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அப்போது அவரை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS