Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...

திருவாரூர், டிச. 19 – திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...

பிலவாடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை தீமிதி திருவிழா..

குடவாசல், ஏப். 27 - குடவாசல் அருகேவுள்ள பிலாவடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. அதில்  200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். https://youtu.be/kpMs8LMVYGw திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள பிலாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில்.. சித்திரை திருவிழா  கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரை பெரு விழா ..

கும்பகோணம், மே. 06 - 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சுவாமி திருவீதியுலா, தேரோட்டம் தடைபட்டிருந்த நிலையில் வரும் 14ம்...

கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் 10 நாள் நடைப்பெறும் தை பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா … இன்று...

கும்பகோணம், ஜன. 6 - 108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம்  10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். https://youtu.be/Qd-EAqpamOQ அதேப்போன்று, இவ்வாண்டும் இவ்விழா  இன்று காலை கொடி மரத்திற்கு விசேஷ...

முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற புழுதிவாக்கம் அருள்மிகு ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி...

அத்திப்பட்டு, ஆக. 07 - திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அடுத்த புழுதிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி எல்லையம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் உள்ளிட்ட பக்தர்கள்...

மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ..

திருவாரூர், செப். 01 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே  செதலபதி கிராமத்தில் உள்ள திருக்கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக காட்சியளிக்கிறார். https://youtu.be/tRwDeP5LQQI திருஞானசம்பந்தர் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான தலமான செதள பதியில் உள்ள ஸ்ரீ சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயமாகும். இவ்வாலயத்தின்...

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ...

மீஞ்சூர், ஏப். 01 - திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு இன்று மிகச்சிறப்பாக திருத்தேர்திருவிழா நடைபெற்றது, மேலும் இப்பெருவிழா ஆண்டு தோறும் 14 நாட்கள் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும்...

அரோகரா, அரோகரா.. என்ற கோஷத்துடன் நடந்தேறிய குன்றத்தூர் மகா கும்பாபிஷேகம் விழா

காஞ்சிபுரம், ஏப். 25 - சென்னை அடுத்த குன்றத்தூரில் மிகவும் சிறப்பு வாய்ந்த குன்றத்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு குடி கொண்டிருக்கும் தமிழ் கடவுளான முருகப் பெருமான் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருக்கோவில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது...

ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள்…

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்… நவக்கிரகங்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். https://youtu.be/KaRty5auioE இந்த ஆண்டு 01.05.24 இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப...

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 130.512 கி.கிராம் தங்கம் : அறநிலைத்துறை அமைச்சர்...

பெரியப்பாளையம், ஜூன். 30 - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தங்கத்தை வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி பயன்படுத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS