தமிழகத்தில் நீண்ட மாதங்களுக்குப் பின் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப் பட்டன
தமிழகத்தில் இன்று பள்ளிகள் கல்லூரிகள் நீண்ட மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டன. பள்ளிகள் 4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.
சென்னை, செப். 1 -
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இடையில் அவ்வப்போது...
பந்தநல்லூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க வேட்பாளர் …
கும்பகோணம், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பந்தநல்லூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் முதற் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் எதிர்...
வெள்ளம்பாக்கம் கிராமத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் …
மீஞ்சூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...
பயிர்காப்பீட்டுத் திட்ட கட்டணம் குறித்து, பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன்பிருந்தவாறு மாற்றியமைக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,ஜூலை 29
இந்திய பிரதமர் மோடிக்கும், மற்றும் ஒன்றிய வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ளக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அதில்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி மாரடைப்பால் மரணம் – முதலமைச்சர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி
அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவி ப.விஜயலட்சுமி இன்று அதிகாலை மருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை, செப். 1 -
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி...
இந்தியாவிற்கு விடியல் கிடைத்திட வாக்களிப்பீர் கை சின்னத்திற்கு : திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த்...
திருவள்ளூர், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் 2014, 2019 என 10 ஆண்டுகளாக இந்தியாவை...
காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தடய துறை இளநிலை அறிவியல் அலுவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழ்நாடு சீருடைப் பயணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வான 968 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இன்று ஜூலை 26-2021 தலைமைச்செயலகத்தில் 10 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இள நிலை அறிவியல்...
நீதிமன்றங்களில் இ.பைலிங்க் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் மத்தியரசின் திட்டத்திற்கு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு .. 2 நாள்...
பாண்டிச்சேரி, ஏப். 05 -
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் E-Filing முறையில் வழக்குகளை தாக்கல் செய்ய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீதிமன்றங்களில் E-filing முறையில் வாழ்க்கைகளை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்க...
நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக மாற்றம்-சட்டசபையில் மசோதா தாக்கல்
சென்னை:
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஓசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக...




















