Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு

விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு மட்டுமே நிலையான சின்னம் வழங்கப்படும். அதன்படி அதிமுக, திமுக, காங்கிரஸ், பா ஜனதா போன்ற கட்சிகள் தங்களது வழக்கமான சின்னத்தில் போட்டியிடுகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற...

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி: ஜெயலலிதா பிறந்தநாளில் வரலாற்று சிறப்பு திட்டம் – பியூஸ்கோயல்

சென்னை: இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் இதற்கான தொடக்க விழா சென்னை வேப்பேரி கால் நடை மருத்துவக் கல்லூரி பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை புறநகர்...

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவிற்கு இன்று பிறந்த நாளாகும். அவரது படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டரில் ‘‘தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய...

பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு செய்தி – அதிமுக கூட்டணிக்கு அச்சுறுத்தலா? திமுக கூட்டணிக்கான கரம் நீட்டலா ?

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க.,...

பாராளுமன்ற தேர்தல்- அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை...

அதிமுக-பாமக பண நல கூட்டணி: முக ஸ்டாலின்

சென்னை: சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மகன் எஸ்.ஏ. சீனிவாசன்- கே.சங்கீதா ஆகியோரின் திருமணம் திருவேற்காடு பெருமானகரம் ஜி.பி.என். பேலசில் இன்று நடைபெற்றது. திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார். மணமக்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அ.தி.மு.க....

தங்கம் சவரனுக்கு ரூ. 160 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது. இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது....

அதிமுக கூட்டணி-தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் பெரிய கூட்டணிகள் உருவாகி உள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பிடித்துள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பாரதிய ஜனதா,...

7 தமிழர்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்-முக ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று தமிழக அமைச்சரவை கூடி 2018 செப்டம்பர் மாதத்தில்...

கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ்-கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் 24-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட 9 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் வாய்ப்பு வழங்குகிற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS