Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஈரான் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

சென்னை: கன்னியாகுமரியை சேர்ந்த 3 மீனவர்கள் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை...

40 தொகுதியிலும் வென்று ஜெயலலிதாவின் சமாதியில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் – ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் பெரம்பூரில் மாவட்ட செயலாளர் ஆர். எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்தது பெரம்பூர் பகுதி செயலாளர் ஜெ.கே.ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:- ஒரு மாநிலத்தில் 27 ஆண்டுகள் ஆட்சி...

எல்லை தாண்டி பயங்கரவாத முகாம் அழிப்பு-விமானப்படைக்கு எடப்பாடி பழனிசாமி-தலைவர்கள் பாராட்டு

சென்னை: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிகப்பெரிய பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என வர்ணிக்கப்படும் இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய...

விஜயகாந்த் முடிவுக்காக காத்திருக்கும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்

சென்னை: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகம் எடுத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. நிலை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்தை இழுக்க அ.தி.மு.க. அணியும், தி.மு.க. கூட்டணியும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால் தே.மு.தி.க. எந்த கூட்டணி...

21 தொகுதி இடைத்தேர்தலில் ‘ஒப்புகை சீட்டு’ எந்திரம் அறிமுகம்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகம் வரலாம். எனவே நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். தலைமை தேர்தல் கமிஷனர் வரும் தேதி விரைவில்...

பாராளுமன்றம்-21 சட்டமன்ற தொகுதி தேர்தல்: தி.மு.க.வில் விருப்பமனு வினியோகம் தொடங்கியது

சென்னை: தி.மு.க.வில் பாராளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று தொடங்கியது. விருப்பமனு பெறுவதற்காக தி.மு.க.வினர் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தி.மு.க.வினர் ரூ.1000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர்....

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த...

40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று கட்சி...

மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள்: சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை...

வாரிசு அரசியல் இருக்கக் கூடாது: தமிழக நலன் காக்கும் கட்சிகளுடன் கூட்டணி-கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நீதி மய்யத்தின் ஒரு ஆண்டு நிறைவு விழா இன்று மாலை திருநெல்வேலியில் பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS