பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் காலி பணியிடத்தில் 1 சதவீத இட ஒதுக்கீடு – உயர்...
சென்னை, ஆக. 18-
இன்று சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடியை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் காலி பணியிடங்களுக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு...
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதியத் தலைவராக வாகை சந்திர சேகர் நியமனம் – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக. 15 -
தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலைகளைப் போற்றி அதனை பேணி பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயன்படும் வகையில் பல்வேறு கலைப்பணித் திட்டங்களை செயலாற்றும் வகையில் அமைக்கப் பட்டதுதான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஆகும்.
மேலும், நாட்டுப்...
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம்: கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியளர்கள் காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு,...
சென்னை, ஆக.10 -
தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கணினி இயக்குபவர் காலிப் பணியிடங் களுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று நடைப்பெற்ற எழுத்துத் தேர்வு, அதுப் போன்று 2019 நவம்பர் 30 ஆம் தேதி...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாள் – ஒரு இலட்சம் தலமரக்கன்று நடும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி...
முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவுத்தினம் இன்று, அவரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம் பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சென்னை, ஆக 7...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்
அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவல் பாதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறியிருந்தார். பிறகு உடல்நிலை மோசமாதனால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று மதுசூதனன் உயிர்...
‘மக்களைத் தேடி மருத்துவம்’ புதிய திட்டம் – இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக முதலமைச்சர் இன்று 7 மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதியத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி, ஆக 5 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் மக்களைத்தேடி...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதி 9 பேர் தாக்கதலில்...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலால் மீனவர் ஒருவர் தலையில் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டும் அதில் 9 பேர் தாக்குதலில் இருந்து தப்பித்தும் உள்ளனர்.
சென்னை, ஆக 4 –
கடந்த ஆகஸ்ட் 1 அன்று கோடியக்கரை கடற்பகுதியில் பதிவுச் செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த...
ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெங்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரங்கனைக்கு முதலமைச்சர் வாழ்த்துச்செய்தி !
சென்னை, ஆக 4 -
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரங்கனை லோவ்லினா போர்கோ ஹெய்னுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் அசாம் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து அனைத்துத் தடைகளையும் எதிர்த்துப் போராடி தன் தாய்க்கு அளித்த...
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆக 13 ல் கூடுகிறது – நடப்புத் தொடரிலயே நிறைவேற்றப் படும் திட்டங்கள் என்னென்ன.....
நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல், வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கான 7.5 சதவிகித ஒதுக்கீடு போன்றவை இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் படவுள்ளது.
சென்னை, ஆக 4 -
தமிழக சட்ட மன்றக் கூட்டத்தொடர் வரும் ஆக 13 ஆம் தேதி...
குடியரசுத்தலைவர், ஆளுநர், முதலமைச்சர் அமரும் வரிசையில் அதிமுகவிற்கு இடம் கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தல் – செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்...
இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடன் நடைப்பெற்ற செய்தியளர்கள் சந்திப்பில் நேற்று நடைப்பெற்ற சட்டமன்ற நூற்றாண்டு விழா முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் திருவுருப் படத் திறப்பு நிகழ்ச்சிக்கு எதிர் கட்சியான அதிமுகவிற்கு முறையாக அழைப்பு விடப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குடியரசுத்...















