கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை கண்டுப்பிடித்த 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு , முதலமைச்சர் ஸ்டாலின் நேரில்...
திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமம் கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ்.மாதவ் என்கிற 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் புதிதாக கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை உருவாக்கிவுள்ளார். இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவரை ஊக்குவிக்கும் வகையில் நேரில் அழைத்து...
பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...
விடுதலை சிறுத்தைகள் சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிட வாய்ப்பு
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய 3 தொகுதி களில் 2 தொகுதிகளை ஒதுக்கி தருமாறு மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் பட்டியல் கொடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது சிதம்பரம் தொகுதியை ஒதுக்குவது உறுதியாகி விட்டது. திருமா வளவன்...
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த புதிய திட்டங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்...
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெருக்கும் வகையில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் புதிய தொழில் நுட்ப பிரிவுகளை உருவாக்கவும், புதிய தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
சென்னை, ஜூலை...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி மாரடைப்பால் மரணம் – முதலமைச்சர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி
அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவி ப.விஜயலட்சுமி இன்று அதிகாலை மருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை, செப். 1 -
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி...
கொடுத்த ‘தேர்தல் வாக்குறுதிகள்’ அனைத்தையும் நிறைவேற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !
நேற்று கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைப்பெற்ற அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும் தையல் இயந்திரங்களையும் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உரை ஆற்றும் போது திமுக தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட அத்துனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி அளித்தார்.
சென்னை, கொளத்தூர்....
ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கி.கிராம் எடையுள்ள தங்கம் : பட்டரைப்பெரும்புதூர் சுங்கசாவடி...
திருவள்ளூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து...
500 க்கும் மேற்பட்டோர் சிங்கப்பெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் நடத்திய ஆர்ப்பாட்டம் … விபத்துகளில் இருந்து மனித உயிர்களை பாதுகாக்க...
சிங்கப்பெருமாள்கோவில், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ...
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள பாரேரி சாலை சந்திப்பில் 500- க்கும் மேற்பட்டவர்கள் இன்று மனித உயிர்களை பாதுகாத்திடும் முக்கியக் ஐந்துக் கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாலை விபத்துகளினால் ஏற்படும் விலை மதிப்பற்ற மனித உயிர்களின்...
வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் வருவாய் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் : முதலமைச்சர் ஆணை
சென்னை, அக். 19 –
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இயற்கைச் சீற்றம் நோய்த்தொற்று இன்னும் பிற நேரங்களில் அவசாரப் பணிகளை கூடுதலாக மேற் கொள்ளவும், சில அமைச்சர்களை வருவாய் மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக...
கும்பகோணம் மாநகரம் பகுதியில் மைக் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி...
கும்பகோணம், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து...



















