Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...

சென்னை, ஜூலை. 28 – காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு  தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...

மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...

புதுச்சேரி, மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...

தகைசால் தமிழர் விருதுக்கு முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு – சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை...

தமிழ்நாடு அரசு  புதிய விருதான தகைசால் தமிழர் விருது  என்ற விருதினை உருவாக்கி ஆணைப்பிறப்பித்திருந்தது. அந்த விருதினை  தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கிடும் என தெரிவித்து இருந்தது. அதற்காக தனிக்குழுவும் ஏற்படுத்தி தேர்வாளர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வார்கள் சென்னை, ஜூலை 28- இன்று...

வட மதுரை அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.60 பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை...

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரொக்கப்பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர். https://youtu.be/gCemco1N-bg கும்மிடிப்பூண்டி, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம்...

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு … சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி...

சென்னை, ஜன. 15 - அய்யன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்  பின்பு "தீராக்காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் ‘குறளோவியம்’ ஒவியப் போட்டியில்...

தமிழ்நாட்டிற்கு தேவையான அளவு நிலக்கரி வழங்க உதவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ..

சென்னை, ஏப். 22 - தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட, எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு...

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்...

சென்னை,ஜூலை 21- நாடாளு மன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் போது ஒன்றிய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021 , இந்திய மீனவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்பதை வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

காவரி தொழிற் நுட்ப குழுத்தலைவர் பொறியாளர் ஆர் சுப்பிரமணியன் காவேரி நதிநீர் பிரச்சினைப் பற்றி தொகுத்த புத்தகம் –...

காவேரி தொழிற்நுட்பக்குழு தலைவர் பொறியாளர் ஆர்.சுப்பிரமணியன் காவேரி ந தி நீர் பிரச்சனையும், அது குறித்து உச்சநீதிமன்றம் கையாண்ட விதமும் என்ற தலைப்பில் அவர் தொகுத்தப் புத்தகத்தை இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.   சென்னை, ஜூலை 29- கர்நாடக மாநிலம் குடகு மலைத் தொடரில் தோன்றித் தமிழகத்தின் பல்வேறு...

ஆசிரியர் தினம்: சிறப்பாக பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னை, செப்.5- முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஒவ்வொர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப் பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ....

சுட்டெரிக்கும் வெயிலிலும் சற்றும் களைப்படையாமல் களத்தில் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்து வரும் இந்தியாக் கூட்டணி வேட்பாளர்...

கும்பிடிப்பூண்டி, ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈகுவார் பாளையம், சூரப்பூண்டி, ஏடூர், சுண்ணாம்புகுளம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கடும் வெயிலிலும் சற்றும் களைப்படையாமல் களத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS